Friday, January 20, 2017

இவ நல்ல குடும்ப பொம்பளையே இல்லை???

இலவசமாக செக்ஸ் அப்படின்னு சொன்னாகூட மெரினாவில் இவ்வளவு பேர் கூடத்தான் செய்வார்கள்..இளைஞர்களை கொச்சைப்படுத்தி பீட்டா...
பீட்டா அமைப்பின் ஆர்வலர் ராதா ராஜன், பிபிசி தமிழ் வானொலிக்கு பேட்டி அளித்தார்.அப்போது "பிரீயா செக்ஸ் கொடுக்குறதா சொன்னாக் கூடத்தான் 50,000 பேர் வருவாங்க.

ஒரு பிரச்சனை வந்தா,அதுக்கு மக்கள் தெருவுக்கு வந்துதான் போராடனும்றது அவசியம் இல்லை.நம்ம நாட்டு மக்கள் சட்டத்திற்கு கட்டுப்பட்டவங்க அதனால் உச்சநீதிமன்றம் சொன்ன தீர்ப்ப மதிக்கணும் நாம் மதிக்கவேண்டும் என தெரிவித்தார்.
காளைகளை வச்சு பெட்டிங் நடத்துறாங்க.ஆனா என்னை வச்சு சூதாட்டம் செய்னு எந்த காளையாவது வந்து சொல்லுமா?.ஜல்லிக்கட்டுக்கு எதிரா அவசரச் சட்டம் கொண்டு வந்தா,நாங்க சட்டரீதியா என்ன நடவடிக்கை எடுக்கணுமோ அதை எடுப்போம்" என தெரிவித்தார்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்காக போராடுபவர்களை உதாசீனப்படுத்தியும், கொச்சைப்படுத்தியும் ராதா ராஜன் பேசிய இந்த திமிர் பேச்சுக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன,

5 comments:

  1. Thanks mate. I am really impressed with your writing talents and also with the layout on your weblog. Appreciate, Is this a paid subject matter or did you customize it yourself? Either way keep up the nice quality writing, it is rare to peer a nice weblog like this one nowadays. Thank you, check also event marketing and thank you note after business meeting

    ReplyDelete
  2. Perusahaan dapat menerbitkan saham baru setiap kali ada kebutuhan untuk mengumpulkan uang tambahan. Proses ini melemahkan kepemilikan dan hak pemegang saham yang ada (asalkan mereka tidak membeli penawaran baru). Korporasi juga dapat melakukan pembelian kembali saham yang akan menguntungkan pemegang saham yang ada karena akan menyebabkan nilai saham mereka naik. cek juga markets.co.id dan trx to idr

    ReplyDelete

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...