தொடர்ச்சியாக 7 நாட்களுக்கு துவரம் பருப்பு வேக வைத்த தண்ணீருடன் வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் . . .
தொடர்ச்சியாக 7 நாட்களுக்கு துவரம் பருப்பு வேக வைத்த தண்ணீருடன் வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் . . .
உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள மளிகைக் கடைக்கு சென்று துவரம்பருப்பு மற்றும் வெல்லம் தேவையான
அளவு வாங்கி வீட்டில் வைத்துக் கொண்டு, வாய் அகண்ட சிறு பாத்திரத்தில் துவரம் பருப்பு ஒரு கையளவு போட்டு, அதனை ஸ்டவ்வை பற்றவைத்து அதில் வையுங்கள். துவரம் பருப்பு நன்றாக வெந்தவுடன் அதில் சிறிது வெல்லம் சேர்த்து நன்றாக கிளறி ஸடவ்வை அணைத்து, கீழே இறக்கவும். அதன்பிறகு குடிக்கும் சூடு வந்தவுடன் அதனை குடித்துவிட வேண்டும். இவ்வாறு குறைந்த பட்சம் 7 நாட்கள் வரை சாப்பிட்டு வந்தால் … வயிற்றில் தேங்கிக் கிடக்கும் பூச்சிகள் அனைத்தும் மலம் வழியாக வெளியேறும் என்கிறார்கள் சித்த மற்றும் இயற்கை மருத்துவம்.
*மருத்துவரை அணுகி அவரது ஆலோசனை பெற்று உட்கொள்ளவும்.
No comments:
Post a Comment