# ஜல்லிக்கட்டு
தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம்.....
அரசு ஏன் மவுனமாக இருக்கிறது .......
இது அம்மாவின் அரசு ............
ஆள்பவர்களே அம்மாவின் பெயரை காப்பாற்றுங்கள் ...........
அம்மா என்ன செய்ய நினைப்பாரோ .............
அதை உடனே செய்யுங்கள் ..............
மாணவர்களின் எதிர்ப்பை ஒருபோதும் அம்மாவின் ஆன்மா ஏற்று கொள்ளாது .............
அம்மாவின் கோபத்துக்கு ஆளாகாதீர்கள் .............
உடனே களத்தில் இறங்குங்கள் .........
புயலின் போது முதல்வரை தமிழகமே பாராட்டியது ...........
அந்த பாராட்டு தொடர வேண்டும் .............

No comments:
Post a Comment