கற்கண்டையும் வெண்ணெயையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் . . .
கற்கண்டையும் வெண்ணெயையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் . . .
வெண்ணெய் என்றதும் உங்களுக்கு சட்டென்று நினைவுக்கு வருபவர் கிருஷ்ண பகவான் தான். அந்த
கிருஷ்ணர் விரும்பி உண்ணும் இந்த வெண்ணெயில் மருத்துவ குணங்கள் இருக்கும். இந்த வெண்ணெயுடன் கற்கண்டையும் சிறிது சேர்த்து தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால்… குறைந்த உடல்வாகு உடையவர்களி ன் உடல் சற்று பெருத்து சொல்லுமளவு எடை அதிகரிக்கும் என்கிறது சித்த மற்றும் இயற்கை மருத்துவம்.
மருத்துவர் ஒருவரை அணுகி அவரது ஆலோசனைபெற்று உட்கொள்வது சாலச்சிறந்தது.
No comments:
Post a Comment