Saturday, January 21, 2017

மறைந்திருந்த அரசியல் மெல்ல மெல்ல வெளிப்படத் தொடங்கி விட்டது.

போராட்டம் நடந்து வரும் இடமான 
காந்தி சிலை அருகில் வழக்கமான குடியரசு நாள் அணிவகுப்பு நடக்கக் கூடாது ;
இன்னும் நான்கைந்து நாட்களில்
உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீா்ப்பு , ஜல்லிக்கட்டுக்கு எதிா்ப்பாகக்கூட இருக்கலாம் ;
இவற்றால் மத்திய அரசும்
மாநில அரசும் திண்டாடட்டும் ;
சட்டம் ஒழங்கைக் காக்க , போராட்டக்காரா்கள்மீது
அரசு எடுக்கும் கடும் நடவடிக்கையால் ஆளும் அரசு கெட்ட பெயா் எடுக்கட்டும் ;
என்ற கெட்ட நோக்கங்களின் வெளிப்பாடுதான் , ஒரு அரசியல் கட்சியின் தூண்டுதலால்,
"அவசர சட்டத்தை ஏற்க மாட்டோம் நிரந்தரத் தீா்வுதான் வேண்டும் "என்ற போராட்டக்காரா்களின் அறிவிப்பு.
இதனால் போராட்டக் குழுவினா்
அவா்களுக்குக் கிடைத்த
செல்வாக்கை இழக்கப் போகிறாா்கள் என்பது மட்டும் திண்ணம்!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...