Wednesday, January 18, 2017

வ‌தக்கிய வெங்காயத்தை வெறும் வயிற்றில் தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் . . .

வ‌தக்கிய வெங்காயத்தை வெறும் வயிற்றில் தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் . . .

வ‌தக்கிய வெங்காயத்தை வெறும் வயிற்றில் தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் . . .
தோலை உரிக்க‍ உரிக்க கண்ணீரை வரவழைக்கும் வெங்காயத்தில் அடங்கியுள்ள‍ அளவில்லா
மருத்துவ பண்புகளில் இங்கு ஒன்றினை இங்கு காண் போம்.
தேவையான வெங்காயதை எடுத்து அதனை பொடியாக நறுக்கிவைத்துக் கொள்ளுங்கள். அதன்பிறகு அடுப்பை பற்ற‍ வைத்து வாணலியில் வைத்து அதில்சிறிது நல்லெண்ணையோ அல்ல‍து கடலை எண்ணெயோ தேவையான அளவு ஊற்ற வேண்டும். ஊற்றிய எண்ணெய் நன்றாக காய்ந்தபிறகு அதில் நறுக்கி வைத்த‍ வெங்காயத்தை போட்டு நன்றாக கிளறிக்கொண்டே இருக்க‍ வேண்டும். வெங் காயம் பொன்நிறமாக மாறும் வரை கிளறிக் கொண்டே இருக்கவேண் டும்.
பொன்னிறமாக மாறியவுடன் அவற்றை எடுத்து தட்டில் வைத்து, ஆறிய வதக்கிய வெங்காயத்தை  வெறும் வயி ற்றில் சாப்பிட்டுவந்தால் எப்பேர்ப்பட்ட‍ நரம்புத்தளர்ச்சி நோயும் விரைவில் குணமாகி பூரண சுகம் பெறுவர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...