கறிக்கோழி கடை இருக்கலாம்.
ஆனால் "சேவல் சண்டை" கூடாது.
ஆனால் "சேவல் சண்டை" கூடாது.
மாட்டை வெட்டி விற்கலாம். வெட்டி திண்ணலாம்.
ஆனால் "ஜல்லிக்கட்டு" கூடாது.
ஆனால் "ஜல்லிக்கட்டு" கூடாது.
ஆட்டிறைச்சி கடைகள் இருக்கலாம்.
ஆனால் "கிடா சண்டை" கூடாது.
ஆனால் "கிடா சண்டை" கூடாது.
பிட்டு படம் ஓடும் தியேட்டரானாலும்... கட்டாயமாக தேசிய கீதம் இசைக்க வேண்டும்.
ஆனால் " நீதிமன்றத்தில் " முடியாது.
ஆனால் " நீதிமன்றத்தில் " முடியாது.
ஜட்ஜய்யா... "நீதி"-ன்னா என்னங்கய்யா...
உங்க டிசைன் ஒன்னியும் புரியலிங்கய்யா...
😔
😔
😔
😔
😔
😔
😔
😔
😔
😔
உங்க டிசைன் ஒன்னியும் புரியலிங்கய்யா...











No comments:
Post a Comment