வாழைப்பழத்துடன் சீரகத்தையும் ஒன்றாக சேர்த்து வெறும் வயிற்றில் சாப்பிட்டால் . . .
வாழைப்பழத்துடன் சீரகத்தையும் ஒன்றாக சேர்த்து வெறும் வயிற்றில் சாப்பிட்டால் . . .
எங்கும் எப்போதும் கிடைக்கக் கூடியது வாழைப்பழம்தான். காலையில் வெறும் வயிற்றில் இந்த
வாழைப்பழத்தை சாப்பிடும்போது வாழைப் பழத்துடன் ஒன்றாக சிறிது சீரகத்தையும் சே ர்த்து சாப்பிட்டால் நமது உடலில் கொட்டிக் கிடக்கும் கெட்டக் கொழுப்புக்களை கரைத்து விடுகிறது. இதன் காரணமாக இரத்த ஓட்டம் சீரடைகிறது. இரத்தக் கொதிப்பு பிரச்சனைக ளும் ரத்த மூலம் பிரச்சனைகளும் நமக்கு ஏற்பட்டுவிடாமல் நமக்கு அரணாக இருந்து தடுத்து நம்மை பாதுகாக்கிறது என்று இயற்கை மற்றும் சித்த மருத்துவம்.
மருத்துவரின் ஆலோசனைபெற்று உட்கொள்ளவும்.
No comments:
Post a Comment