Tuesday, January 17, 2017

==>>>> நெய்விட்டு வதக்கிய பிரண்டை துவையலை சாப்பிட்டு வந்தால்

நெய்விட்டு வதக்கிய பிரண்டை துவையலை சாப்பிட்டு வந்தால்…

நெய்விட்டு வதக்கிய பிரண்டை துவையலை சாப்பிட்டு வந்தால்…
பிரண்டை என்ற தாவரம், கொடி இனத்தைச் சேர்ந்ததாகும் இந்த பிரண்டையில்
கணுக்கள் நிறைந்திருக்கும். ஆனால் சுவை, இனிப்பும் கார்ப்பும் கலந்த கலவையாகும்.
பசியின்மையால் வாடுபவர்கள், வயிற்றில் பூச்சித் தொல்லையிருப்ப‍வர்கள், ஆசனவாயில் அரிப்பு இருப்ப‍வர்கள், மூலத்தில் ரத்த‍ப்போக்கு உள்ள‍வர்கள், ரத்த‍பேதியில் அவ திப்படுபவர்கள், வயிற்றுவலியினால் துடிப்பவர்கள் இப்பிரண்டையை நெய்விட்டுவதக்கி பின் அதனை துவையலாக சமைத்து சாப்பிடவேண்டும். இதனை சாதாரணமான வேளையில்கூட‌ மாதம் இருமுறை  இதே போன்று சமைத்து சாப்பிட்டுவந்தால். மேற்கண்ட உபாதைகளில் விரைவில் விடுபட்டு நல்ல‍ சுகம் காண வாய்ப்புகள் அதிக முண்டு என்கிறது மருத்துவம்.


No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...