Friday, December 19, 2014

இரத்த அழுத்த‍த்திற்கு காரணம் உப்பா? சர்க்கரையா? – புதிய ஆய்வில் புதிய தகவல்

இரத்த அழுத்த‍த்திற்கு காரணம் உப்பா? சர்க்கரையா? – புதிய ஆய்வில்புதிய தகவல்
உன் சமையல் அறையில் நான் உப்பா? சர்க்க‍ரையா என்ற பாடல் உங்களுக்கு நினைவுக்கு வருகிறதா? அது வேறு இது வேறு, உண்மையிலேயே இரத்த அழுத்தத்திற்கு காரணம் உப்பு இல்லை . சர்க்கரைதான் என்று புதிய ஆய்வுக ளின் முடிவுகள்தெரிவித்திருக்கின்றன •
இதுவரை பலரிடம் இரத்த அழுத்தத்தி ற்கு காரணம் என்னவென்று கேட்டால் , டக்கென்று உப்பு என்று சொல்வார்க ள். ஆனால் உப்பு ஒரு அப்பாவி. ஆம், ஏனெனில் அதற்கும் இரத்த அழுத்தத்தி ற்கும் சம்பந்தம் இருப்பதாக எந்த ஒரு ஆய்வும் இதுவரை நிருபித்தது இல்லை. சொல்லப்போனால்
அப்படி நிரூபிக்கும் ஆய்வை முத லில் டிசைன்செய்வதே சிரமம். அ ப்புறம் என்ன… எத்தனை வருடம் ஒருவரை தொடர்ந்து கவனித்து, அவர் உணவில் உப்பு எவ்வளவு, இரத்த அழுத்தம் ஏறுகிறதா, இற ங்குகிறதா என பார்ப்பது? அப்புற ம் உப்பு சாப்பிட்டால் இரத்த அழு த்தம் ஏறும், உப்பை கட் பண்ணு என சொல்லுவது?

NORMAL PRESSURE
இரத்த அழுத்தத்தை மாத்திரைகள் இல்லாமல் சமாளிக்க உதவும் 10 குறிப்புகள்!!!
அதுமட்டுமின்றி, அப்படி ஆய்வு செய்பவர்கள் நம க்கு அதிகபட்சமாக அனுமதிக்கும் சோடியத்தின் அளவு எவ்ளோ தெரியுமா? கால் ஸ்பூ ன் உப்பு அவ்வளவு தான். இதை மட்டும் போட்டு சமையல் செய்வது சாத்தியமா? அப்புறம் உப்பால் பிரஷர் வருமென்று புலம்புவது ஏன்? என்று கேட்கலாம்.
உண்மையிலேயே இரத்த அழுத்தத் திற்கு காரணம் உப்பு இல்லைங்க…!
உப்பு உடலில் இருக்கும் வரை இரத்த அழுத்தம் அதிகரிக்கும். உப்பு உடலை விட்டு போனபின் இரத்த அழுத்தமும் இறங்கிவிடும். ஆனால் உண்மையி ல் சுத்தமா உப்பை கட் செய்தால் உங் கள் இரத்த அழுத்தம் ஒண்ணு, ரெண்டு பாயிண்ட் குறையும். அவ்வளவுதான். இதற்குதான் உப்பை கட்செய்ய சொல்கிறார்கள். அதற்காக உப்பு நல்ல து அல்ல, ஆனால்கெட்டதும் அல்ல. இரு ப்பினும் முக்கியமாக இரத்த அழுத்தத்தி ற்கு காரணம் உப்பு அல்ல.
அப்புறம் இரத்த அழுத்தம் ஏன் வருகிறது?
உண்மையிலேயே இரத்த அழுத்தத்திற்கு காரணம் உப்பு இல்லைங்க…!
இரத்த அழுத்தம் வருவதற்கு முக்கிய காரணம் இன்சுலின். உதாரணமாக, 2 து ண்டு பிரட், ஜாம், ஒரு ஆரஞ்சு ஜூஸ் குடி க்கிறீக்ரள் என வைத்துக் கொள்வோம். இதில் துளி சிறிதும் இல்லை. ஆனால் சர்க்கரை ஏராளமாக உள்ள து. இது உடலில் இன்சுலின் அளவை அதி கரிக்கும்.
இன்சுலினுக்கும் இரத்த அழுத்தத்திற்கும் என்ன சம்பந்தம்?
உண்மையிலேயே இரத்த அழுத்தத்திற்கு காரணம் உப்பு இல்லைங் க…!
இன்சுலின் இரத்த அழுத்தத்தை மூன்று வி தங்களில் உருவாக்குகிறது. முதலாவதா க இன்சுலின் சிறுநீரகத்திற்கு அதிகளவில் சோடியத்தை தேக்க உத்தரவிடுகிறது. இத னால் தேவையற்றசோடியத்தை சிறுநீரக ம் வெளியேற்ற நினைத்தாலும் அதனால் முடிவது இல்லை. சிறு நீரகத்தில் சோடியம் தே ங்கினால் அதற்குஏற்ப உடலில் நீரும் தேங்கி யே ஆக  வேண்டும். ஆகவே உடலில் சோடி யமும், நீரும் தேங்க நம் ரத்த அழுத்தம் வேக மாக அதிகரிக் கிறது.
உண்மையிலேயே இரத்த அழுத்தத்திற்கு காரணம் உப்பு இல்லைங் க…!

இரண்டாவதாக அதிகப்படியான இன்சு லின் நம் இதயகுழாய்கள் விரிவதை தடுக்கிறது. காரணம் இன்சுலின் ஒரு வளர்ச்சியளிக்கும் ஹார்மோன். இதய குழாய்கள் விரிவது நின்றால் இதயம் அதிகவேகத்துடன் ரத்தத்தை பம்ப் செய் ய வேண்டும். இதுவும் இரத்த அழுத்தத் தை அதிகரிக்கிறது.
உண்மையிலேயே இரத்த அழுத்தத் திற்கு காரணம் உப்பு இல்லைங்க…!
மூன்றாவதாக இன்சுலின் நரம்பு மண்டலத்தில் கிளர்ச்சியை ஏற்படுத் தி கார்டிசோல் எனும் கெமிக்கலை சுரக்க வைக்கிறது. இது அட்ரினலி ன் போன்று அழுத்தம் அளிக்கும் திர வம். நீங்கள் அதிகம் கோபப்பட்டா லோ அல்லது ஆவேசபட்டாலோ அட்ரினலின் சுரக்கும். கோபப்பட்டா ல் இதயம் அதிக ரத்தத்தை பம்ப் செய்ய தயாராகும். இதுவும் இரத்த அழுத்தத் தை அதிகரிக்கும்.
ஆகவே இரத்த அழுத்தத்தைக் குறை க்கவேண்டுமெ னில் முதலில் நி றுத்த வேண்டியது அப்பாவியான உப்பை அல்ல. சர்க்கரை மற்றும் தானியத் தை தான்.
உங்களுக்கு சந்தேகம் இருந்தால் உணவில் கொ ழுப்பை அதிகரித்து தானியத்தையும், சர்க்கரை யையும் ஒரு வாரம் குறைத்து பாருங்கள். இரத்த அழுத்தம் மட, மட என குறையும். மேலும் உப்பை எவ்வளவு தின்றாலும் அது சிறுநீரகத்தில் தேங்காமல் வெளியே வந்துவிடும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...