உங்க அனைவருக்கும் ஓர் எச்சரிக்கை – எச்சரிக்கை – எச்சரிக்கை – எச்சரிக்கைப் பதிவு-
உங்க அனைவருக்கும் ஓர்
எச்சரிக்கை – எச்சரிக்கை – எச்சரிக்கை – எச்சரிக்கைப் பதிவு

நீங்க உங்க இரு சக்கர வாகனத்தில் பெட்ரோல் போடும்போது அதுவும் வெயில் காலத்தில் அரை Tank
மட்டுமே பெட்ரோல் நிரப் புங்கள். ஏனெனில் பெட் ரோலில் உள்ள வாயு மூல க்கூறுகள் விரிவடைய இடம் இல்லா விட்டாலும் வெளியேற வழியில்லாம லும் உங்கள் வண்டியில் உள்ள பெட்ரோல் வெடித்து விபத்தினை ஏற்படுத நேரிடும். ஆகவே இருசக்கர வாக
னத்தில் பெட்ரோல் நிரப்பு ம்போது மிகுந்த கவனம் தேவை மேலும் பெட்ரோல் போடும்போது கைப்பேசி யை பயன்படுத்த வேண்டா ம் காரணம் கைப்பேசியில் உண்டாகும் மின்காந்த அலைகளினால் ஏற்படும் மின் சக்தி, பெட்ரோலுடன் கலந்து பெரிய அளவில் வெடி விபத்து ஏற்படும் ஆக வே மிகுந்த எச்சரிக்கைத் தேவை

சென்ற மாதம் இதுபோன்ற 15 மேற்பட்ட விபத்துக்கள் நடந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன•

நீங்க உங்க இரு சக்கர வாகனத்தில் பெட்ரோல் போடும்போது அதுவும் வெயில் காலத்தில் அரை Tank

சென்ற மாதம் இதுபோன்ற 15 மேற்பட்ட விபத்துக்கள் நடந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன•
(உங்கள் பகிர்வு ஓர் உயிரையேனும் காப்பாற்றும்)
No comments:
Post a Comment