Wednesday, December 3, 2014

திருடு போன மொபைலைத் திரும்பப் பெரும் வழிகள்



திருடு போன மொபைலைத் திரும்பப் பெரும் வழிகள் http://tholanweb.blogspot.com/ந்த பதிவில் பார்க்கபோவது, நமது மொபைல் போன் மொபைல் போன் திருடு போய்விட்டதா? அல்லது கவனக் குறைவாகத் தொலைத்துவிட்டீர்களா? இதனைத் திரும்பப் பெற ஒரு வழி உள்ளது.  மொபைல் போனை திரும்பப் பெரும் வழியைப்பற்றி இந்த பதிவில் பார்போம். 


திருடு போன மொபைலைத் திரும்பப் பெரும் வழிகள் http://tholanweb.blogspot.com/

ஆசை ஆசையாய் அதிகமாக விலைக் கொடுத்துவாங்கிய உங்கள் மொபைல் போன் திருடு போய்விட்டதாஅல்லது கவனக் குறைவாகத் தொலைத்துவிட்டீர்களா?

திருடு போன மொபைலைத் திரும்பப் பெரும் வழிகள் http://tholanweb.blogspot.com/

கவலை வேண்டாம் இதனைத் திரும்பப் பெற ஒரு வழி உள்ளது. இதற்கு உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண்ணை முன்பே தெரிந்து குறித்து வைத்திருக்க வேண்டும்.

திருடு போன மொபைலைத் திரும்பப் பெரும் வழிகள் http://tholanweb.blogspot.com/

எனவே உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண்ணை இதுவரை குறிக்காமல் இருந்தால், கீழ்க்காணும் செயல்பாட்டினை மேற்கொண்டு தெரிந்து, பத்திரமான ஓர் இடத்தில் பதிந்து வைக்கவும். மொபைல் போனில் *#06# என டைப் செய்து டயல் செய்திடவும்.

இப்போது 15 இலக்க எண் உங்களுக்கு கிடைக்கும். இதுதான் உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண்.மற்றொரு முறையிலும் இதனை     அறியலாம் அது உங்கள் போனை திருப்பி பேட்டரியை கலற்றி படத்திலுள்ளவாறு அதனுள்ளே பார்க்கவும் அதில் IME எண் இருக்கும்.  இதனை ஆங்கிலத்தில் (IMEI International Mobile Equipment Identity) என அழைப்பார்கள்.

திருடு போன மொபைலைத் திரும்பப் பெரும் வழிகள் http://tholanweb.blogspot.com/

இனி, உங்கள் மொபைல் தொலைந்து போனால், காவல்துறைக்கு ஒரு மின்னஞ்சல் கடிதம் அனுப்பவும். அனுப்ப வேண்டிய முகவரி cop@vsnl.net.

இதில் கீழ்க்காணும் தகவல்களைத் தர வேண்டும். பெயர், முகவரி, போன் மாடல், தயாரித்த நிறுவனப் பெயர், இறுதி யாக டயல் செய்த எண், தொடர்புக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரி, தொலைந்த தேதி மற்றும் மொபைல் போனின் அடையாள எண். காவல்துறை ஜி.பி.ஆர்.எஸ். மற்றும் இன்டர்நெட் இணைந்த திறன் கொண்ட வலுவான கட்டமைப்பினைக் கொண்டுள்ளது.

அந்த மொபைல் போன் பயன் படுத்தப்படும் பட்சத்தில், அதன் இடம், தற்போது பயன்படுத்துபவரை அறிந்து நடவடிக்கையினை மேற்கொள்ளும். உங்களுக்கும் தெரியப்படுத்துவார்கள்.


மனிதனால் முடியாதது எதுவுமில்லை .
முயற்சித்தால் எதுவும் முடியும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...