Sunday, December 21, 2014

LPG சிலிண்டரின் ஆயுட்காலத்தை கண்டறிவது எப்படி ?- யாவரும் அறிய வேண்டிய தகவல்

LPG சிலிண்டரின் ஆயுட்காலத்தை கண்டறிவது எப்படி ? யாவரும் அறிய வேண்டிய தகவல்
LPG என்று சொல்லப்படுகிற நீர்ம பெட்ரோலிய வாயு ( லிஃஉஎபிஎட் Petroleum Gas ) தான் நமது வீட்டின் சமையல் அறைகளில்
பயன்படுத்தபடுகிறது . அப்படி LPG நாம் பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டிய சில காரியங்களை நாம் பார்க்கலாம்.
LPG சிலின்டர் நமது வீட்டிற்கு வ ரும்பொழுதே, அந்த சிலிண்டரி ன் ஆயுள் காலத்தை கவனித்த பி ன்புதான் வாங்கவேண்டும். சிலி ண்டருக்கு ஆயுள்காலம் உண்டா என்றால் உண் டு.
LPG சிலின்டர் நமது வீட்டிற்கு வரும் பொ ழுதே, அந்த சிலிண்டரின் ஆயுள் காலத் தை கவனித்த பின்பு தான் வாங்க வேண் டும். சிலிண்டருக்கு ஆயுள்காலம் உண் டா என்றால் உண்டு.
சிலிண்டரின் ஆயுள் காலம் அந்த சிலி ண்டருக்கு மேல் குறிப்பிடபடி எழுதப்பட்டிருக்கும். இதி ல் 4 ஆங்கில எழுத்துகள் (A,B,C,D) என்று வரும். இந்தநான்கு எழுத்துகளும் முதல் காலாண்டு ( மார்ச் வரை), இரண்டாம் காலா ண்டு (ஜூன் வரை), மூன் றாம் காலாண்டு(செப்டம் பர் வரை), நான்காம் கா லாண்டு ( டிசம்பர் வரை ) என்று பொருள்படும். தொடர்ந்து எழுதபட்டிரு க்கும் இரண்டு எண்களும் வருடத்தை குறிக்கும் .
இந்த சிலிண்டர் செப்டம்பர் 2013 வரைதான் பயன் படுத்த முடியும் .
பொதுவாக LPGவாயுவுக்கு மணம் கிடையாது. ஆனால் ஏதும் கசிவு ஏற்பட்டுளதா என்பதை கண்டுகொள்ள தா ன் அதனுடன் மணம் உண்டுபண்ணும் காரணிகள் சேர் க்கப்பட்டுள்ளது. அதனால் ஏதேனு ம் LPG மணம் ஏற்பட்டால் உடனடி யாக எந்த மின்சார இணைப்புகளு ம் கொடுக்கக் கூடாது. ஏன் எனில் அதன் மூலம் எளிதில் தீ பிடிக்க வாய்ப்புண்டு .
பொதுவாக LPG, சாதாரண காற்றை விட அடர்த்தியாக உள்ள காரணத்தினால், ஏதேனும் கசிவு ஏற்பட்டால் தரையை ஒட்டித்தான் பரவி காணப்படும். அதனால் தரை பகுதியில் நல்ல காற்றோட்ட ம் உருவாகும்படி எல்லா கதவு களையும் ( கசிவு ஏற்பட்டால் ) திறந்து வைப்பது நல்லது .
.
சிலிண்டர்கள் எப்பொழுதும் நேராக ( vertically)தான் வைக்கவேண்டும். படுக்க (Horizontally)வைக்க கூடா து. அதிகஅழுத்தத்தில் LPG உள் நிரப்பப்பட்டி ருப்பதால் சிலிண்டரின் வால்வில் ஏதாவது பாதிப்பு ஏற்ப்பட்டால் சிலிண்டர் வெகுவேக மாக பின்நோக்கி (Like Rocket) தள்ளப்படும். அதனால் ஏற்படும் விளைவு மிக மோசமான து .
முக்கிய செய்திகள்

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...