Friday, December 5, 2014

சுயமுன்னேற்றம்

செரி காட்டர் ஸ்காட்டின் என்பவர் சுயமுன்னேற்றம் பற்றி நிறைய ஆராய்ந்து எழுதியிருக்கிறார். அவர் மனிதராயிருக்க பத்து விதிகள் என கீழ்வருவனவற்றைக் குறிப்பிடுகிறார்.
ஒன்றாம் விதி : நீங்கள் ஒரு உடலைப் பெறுவீர்கள். (நீங்கள் விரும்புகிறீர்களோ இல்லையோவாழ்க்கை முழுவதும் அது உங்களுடையதுதான். ஆகவே,அதை ஏற்றுக்கொள்ளுங்கள். உள்ளே இருப்பதுதான் முக்கியம்.)
இரண்டாம் விதி: உங்களுக்கு பாடங்கள் கிடைக்கும்
மூன்றாம் விதி: தவறுகள் என்பதே கிடையாது. எல்லாமே பாடங்கள்தான்.
நான்காம் விதி: கற்று முடியும்வரை பாடங்கள் தொடரும்.
ஐந்தாம் விதி: கற்றல் முடிவதில்லை.
ஆறாம் விதி: இருக்கும் இடத்தைவிட சிறந்தது எதுவுமில்லை.
ஏழாம் விதி: பிறர் உங்களைப் பிரதிபலிக்கும் கண்ணாடிகளே!
எட்டாம் விதி: உங்கள் வாழ்க்கையை எப்படி அமைக்கிறீர்கள் என்பது உங்களைப் பொறுத்தது.
ஒன்பதாம் விதி: உங்களுக்கான பதில்கள் உங்களுக்குள்ளேயே இருக்கின்றன.
பத்தாம் விதி: இவை அனைத்தையும் பிறக்கும்போது மறந்துவிடுவீர்கள்.
நாம் அனைவரும் இத்தகைய குணங்களோடுதான் பிறக்கிறோம். ஆனால் நமது ஆரம்பகால அனுபவங்கள் நம்மை நமது ஆன்ம பலத்தை இழக்கச் செய்து பொருளியல் உலகினுள் திருப்பி விடுகின்றன. நாம் சந்தேகமும் நம்பிக்கையின்மையும் கொண்டவர்களாகிறோம்.)

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...