
மேக்கப்போடும் பெண்களுக்கான அவசியமான ஆலோசனைகள் – முக்கிய குறிப்புக்களுடன்
திருமணம், திருவிழா ஏதேனும் பார்ட்டி என்று வந்தா ல் உடனே
மேக்அப் போட்டு கொண்டு அழகாய்வலம் வருவோம். நாம் போட்டு இருக்கும் மேக் அப் கலைந்து விடாமல் நம்மை
அழகாய் காட்டவேண்டும். அழகாய் காட்டுவதற்கு நாம் போ ட்டு இருக்கும் மேக் அப் கலையா மல் பாதுகாக்க வேண்டும். மேக் அப் போடும்போது அதிகமாகி விட் டாலும் அதனை திருத்தமாக போ டுவதில்தான் இருக்கிறது அழகின் ரகசியம். மேக்அப் போட ஆரம்பிக் கும்போதே போதுமான அளவில் மேக் அப் செய்து கொள்ள வேண்டும். மேக் அதிகமாக போட்டு விட்டோமே என்று நினைப்பவர்கள் சிறிதளவு
பஞ்சு எடுத்து அதிகமுள்ள இடங்க ளில் துடைக்கவும், அந்த இடத்தி ல் காம்பாக்ட் பவுடர் போட்டு அட் ஜஸ்ட் செய்ய வேண்டும்.


அதிகப்படியான மேக் அப் செய்தி ருந்தால் அதனை சரி செய்ய பே ஷியல் கிளன்சர் சிறந்த பொருளா கும். அதிகமாக இருக்கும் இடங்க ளில் கிளன்சர்போட்டு கழுவலாம். கன்னத்தில் அதிகமாக ரூஜ் அப்பி விட்டால் பஞ்சு எடுத்து கன்னங்க ளில் உருட்டிவிட்டு சிறிதளவு காம்பாக்ட் பவுடர் போட்டு அட்ஜஸ்ட் செய்ய லாம். கண் இமைகளின் மேல் ஐ
ஷேடோ அதிகமாவிட்டால் சிறித ளவு கிரீம்போட்டு கழுவிவிடலாம் . உதடுகளில் லிப் ஸ்டிக் அதிகமா கிவிட்டால் பிளைன் டிஸ்யூ பேப் பர் வைத்து லேசாக உதட்டின் மேல் வைத்து ஒற்றி எடுக் கலாம்.

இவ்வாறுசெய்தால் லிப்ஸ்டிக் அதிகமாகபோட்டதுபோல தெரியா து. பண்டிகை, திருவிழா மற்றும் பார்ட்டிகளை முடித்துக் கொண்டு வீடு திரும்பிய பின்னர், தூங்கச் செல்வதற்கு முன் பாக மேக்கப்பை நன்றாகக ழுவிவிடவும். இதனா
ல் சரும த்தின் இயல்புத் தன்மை பாது காக்கப்படும். மேக்அப் போட் டபடியே தூங்குவது சருமத்தி ற்கு பாதிப்பை ஏற் படுத்தும்.

எனவே சருமத்தைப் பற்றி க வலைப்படுபவர்கள் மேக்அப் கலைத்து விட்டு தூங்குவது பாதுகாப்பானது என்கின்றன ர் அழகியல் நிபுணர்கள். மேக் கப்பை கழுவி சுத்தம் செய்யும் போது மிகவும் கவனமாக செ யல்பட வேண்டும். இல்லா விட்டால் முகத்தில் கரும் புள்ளிகள் ஏற்பட்டு விடும்.

குறிப்பாக கண்களைச் சுற்றியிருக் கும் மேக்கப்பை கலைப்பதற்கு பேபி ஷாம்புவை பயன்படுத்துவது சிறந்ததாகும். 2சொட்டு பேபி ஷாம் புவை எடுத்து கைவிரல்களில் தட விக்கொண்டு, கண் இமை மற்றும் கண்ணைச் சுற்றியுள்ள பகுதிகளி ல் தடவவும். பின்னர் நன்றாக கண் களை மூடிக் கொண்டு முகத்தை குளிர்ந்த நீரால் கழுவவும். இதன் பின்னர் தூங்கினால் நன்றாக தூக்கமும் வரும் அழ கும் பாதுகாக்கப்படும்.

குறிப்பாக கண்களைச் சுற்றியிருக் கும் மேக்கப்பை கலைப்பதற்கு பேபி ஷாம்புவை பயன்படுத்துவது சிறந்ததாகும். 2சொட்டு பேபி ஷாம் புவை எடுத்து கைவிரல்களில் தட விக்கொண்டு, கண் இமை மற்றும் கண்ணைச் சுற்றியுள்ள பகுதிகளி ல் தடவவும். பின்னர் நன்றாக கண் களை மூடிக் கொண்டு முகத்தை குளிர்ந்த நீரால் கழுவவும். இதன் பின்னர் தூங்கினால் நன்றாக தூக்கமும் வரும் அழ கும் பாதுகாக்கப்படும்.
No comments:
Post a Comment