அதுபற்றிய விபரங்களை த் தேடிய போது கிடைத்த
தகவல்க ளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
Cost-of-Printing-Currency-in-India
ஐந்து ரூபாய் நோட்டு அச்சடிக்க ஆகும் செலவு எவ்வளவு தெரியு மா?
47 பைசா
பத்து ரூபாய் நோட்டு அச்சடிக்க ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா?
96 பைசா
இருபது ரூபாய் நோட்டு அச்சடிக்க ஆகும் செலவு எவ்வள வு தெரியுமா?
1 ரூபாய் 46 பைசா
ஐம்பது ரூபாய் நோட்டு அச்சடிக்க ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா ?
1 ரூபாய் 81 பைசா
1 ரூபாய் 79 பைசா
500 ரூபாய் நோட்டு அச்சடிக்க ஆ கும் செலவு எவ்வளவு தெரியுமா?
3 ரூபாய் 58 பைசா
ஆயிரம் ரூபாய்நோட்டு அச்சடிக்க ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா?
4 ரூபாய் 6 பைசா
இதில் குறிப்பிடத்தக்க ஆச்சர்யமான தக வல் என்னவென்றால் 100 ரூபாய் தா ளை அச்சிடுவதற்கு ஆகும் செலவிடை 50 ரூபாய் தாள் அச்சிட ஆகும் செலவு அதிகம்.
ரூபாய் நோட்டுக்கள் கிழி வதையும், சேதமடைவ தையும் தடுக்க இனிவரு ம் காலங்களில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுக்களை அச்சடித் து புழக்கத்திற்கு விடும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது
Reserve Bank of India.
ஒரு நாட்டில் எந்தளவிற்கு பணம் அச்சடிக்க வேண்டு ம் என்ற கட்டுப்பாடும் உள் ளது. அந்தக் கட்டுப்பாட்டு மட்டும் இல்லையென்றால் ஒவ்வொரு நாடும் தன் விருப்பத்திற்கு அதிக மான பணத்தை அச்சடித்துவிடு ம். நாட்டின் பொருளாதாரத் திற்கும் பணம், நாணயம் அச் சடிப்பதற்கும் முக்கியமான தொடர்பு உள்ளது. அதன்படியே
பணத்தாள்கள் மற்றும் நாண யங்கள்அச்சடிக்கப்படுகின்றன .
இதுபற்றி ஆங்கில நாளிதழ் “The Times of India” நாளித ழில் வெளியான செய்தி குறி ப்பு கீழே.
It costs money to make money. Last year, the Reserve Bank of India spent Rs 2,37
6 crore on printing 16.5 billion currency notes of varied denominations and the tab is only set to rise.
Of all the notes minted, Rs 1,000 costs the least, at Rs 3.17 per note. But the five-rupee note, the smallest in terms of size and denomination, costs the most, 48 paise, compared to the value of the note.

No comments:
Post a Comment