Monday, December 15, 2014

உடல் சோர்வு நீங்க, நறுக்கிய வெங்காயத்தை பாதத்தின்கீழ் வைத்து பாருங்கள்!- அபூர்வ தகவல்

உடல்சோர்வு நீங்க,  நறுக்கிய வெங்காயத்தை பாதத் தி ன்கீழ் வைத்து பாருங்கள்!- அபூர்வ தகவல்

நறுக்கியவெங்காயத்தை பாதத்தி ன்கீழ் வைத்து உடல் சோர்வு போ க்கலாம். வெங்காயம் நச்சுக்க ளை உறிஞ்சும்தன்மை உடையது. இங்கிலாந்தில் பிளேக்நோய் வந் த போது, காற்றில் இருக்கும் நச்சு க்களை எடுக்கவும். அந்நோயிலி ருந்துவிடுபடவும் வெங்காயத்தை அதிகம் உபயோகின்தனர். வெங் காயத்தை
குளிர்சாதனப்பெட்டியில்வைத்து உபயோகிக்காதீர்கள் . அதில் உள்ள அனைத்து நட்சு க்களையும் வெங்காயம் உறி ஞ்சிக்கொள்ளும். மேலும் அத னை நீங்கள் உட்கொண்டால் நச்சுக்களை உண்பதற்குசமம். நறுக்கிய வெங்காயத்தை நீ ங்கள் படுக்கும் படுக்கையை சுற்றிலும் வைத்து கொண்டால் இரவு உறக்கம் மற்றும் சுவாசிக்கும் காற்று சுத்தமானதாக இருக்கும்.

உடல்நலம் இல்லாதவர்கள் விரைவில் குணமடைவா ர்கள் வெங்காயம் மற்றும் வெள்ளை பூண்டு ஒரு சிறந் த நுண்ணுயிர் கொல்லியாகவும், பாக்டீரியா எதிர்ப்பாகவும் செயல்படுகிறது. நறுக்கிய வெங்காயத்தை உங்கள் பாதத்தின் அடியில் மற்றும் நடுவினில் வைத்துபடுத்துதூங்கும்போது அத ன் செயல் நேரடியா க நமது உடம்பில் வினை புரியும். உங் கள் இரத்தத்தை நன் கு சுத்தம் செய்யும் ம ற்றும் உங்கள் வயற்றில் இருக்கும் நட்சுக்களையும் உறிஞ்சிவிடும். (வெள்ளை பூண்டயும் இதுபோல் உப யோகிக்கலாம்)

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...