ஆடிசம்:
ஆடிசம் என்பது நோயல்ல. மனகுறை பாடு ஆகும் .
உடல் வளர்ச்சி சரியாக இருக்கும். ஆனால் மன வளர்ச்சியில் குறைபா டு இருக்கும் .
அறிகுறிகள்:
இரண்டு வயதிற்கு பிறகும் பேசாமல் இருப்பது. (Very Delayed Speech) .
கூப்பிட்டால் திரும்பி பார்க்காமல்
இருப்பது .(No Response While Calling)
பல முறை கூப்பிட்டால் ஒரு மு றை மட்டும் பார்ப்பது. (Occasional Response While Calling)
கண்ணோடு கண் பார்க்க மாட் டார்கள். (No Eye to Eye Contact)
முகத்தை நேருக்கு நேர் பார்க்கா து. (No Face to Face Contact)
சில விசயங்களை திரும்ப திரும் ப ஒரே மாதிரி செய்துகொண்டு இரு ப்பது. (Again and Again Repeating the Same Thing)
இதை எவ்வளவு சீக்கிரமாக கண்டுபிடிகிறோமோ அவ்வள வு நல்லது
நான்கு மாதத்தில் :
கண்ணோடு கண்பார்க்க மாட்டார்க ள். (No Eye to Eye Contact)
சத்ததிற்கோ, கை தட்டும் ஒலிக்கோ எந்த உணர்ச்சியையும் காட்டது இரு த்தல், (No Response for Sounds)
முகம் பார்த்து சிரிக்காது இருத்தல். சாதாரண குழந்தைகள் மூன்றாம் மாதமே முகம் பார்த்து சிரிக்கும். (No Social Smile)
புதிய முகங்களை பார்க்க விரு ப்பம் இல்லாது இருத்தல். (Not Interested to Look New Peoples)
12 மாதத்தில் :
கண்ணோடு கண் பார்த்தலை யும் சிரிப்பையும் ஒரே நேரத் தில் செய்யாது இருத்தல். (Not able to look and smile simultaneously)
ஒலி எழுப்பாமல் இருத்தல். இந்த வயதில் அர்த்தமற்ற ஒலிகளை குழந்தைகள் எழுப்பும். (No Babble).
நாம் சுட்டிகாட்டும் பொருளையோ , திசையையோ பார்க்கா து இருத்தல்.
(Not able to look what we shows)
ஆள்காட்டி விரலை உபயோகிக்க தெரியாது இருத்தல்..(Not able to identify things by using index finger)
Bye Bye சொல்ல தெரியது இருத்தல். (Not able to show hand signals)
யாரேனும் அழுதால் அது பற்றி கவலை கொள்ளாது தனது வேலையை மட்டும் பார்த்துகொண்டு இருத்தல். ( Doing own work, no response for others feeling)
பெயர் சொல்லி அழை த்தால் உடனே பார்க்கா து (No response while calling their name)
தனிமையில் நீண்ட நே ரம் விளையாட விரும்பு தல்(Like to play alone for Long time).
புதிய மாற்றத்தை ஏற்று கொள்ள மறுப்பது. ( Not ready to accept new things)
விரலை மட்டும் ஊன்றி நடக் க முயல்வது .(Tip toe walking)
எதையாவது திரும்ப திரு ம்ப வரிசையாக அடுக்கி கொண்டே இருப்பது .(Repeatedly doing same thing)
மேற்கூறிய அறிகுறிகள் இரு ந்தால் உடன் சிறப்பு மருத்து வரை அனுகி ஆலோசனை பெற வே ண்டும்
மேலும் விபரங்களுக்கு மருத்துவரை தொடர்புகொள்க.
விவேகானந்தா உளவியல் ஆலோச னை மையங்கள் & தொடர்பு எண்க ள்
சென்னை:- 9786901830 (தலைமை அலுவலகம்)
புதுச்சேரி:- 9865212055 (கிளை அலுவலகம்)
பண்ருட்டி:- 9443054168 (கிளை அலுவலகம்)
No comments:
Post a Comment