Monday, December 15, 2014

அழித்த ஃபோல்டர்களையோ, ஃபைல்களையோ மீட்டு எடுக்க உதவ‏

பல நேரங்களில் நாம் மறாதியாக சிலதேவையான ஃபைல்களை நம் கண்ணியில்இருந்து அழித்துவிடுவோம்அப்படிதெரியாமலோதேவை இல்லை என்று நாம்கருதி அழித்த ஃபோல்டர்களையோ,ஃபைல்களையோ மீட்டு எடுக்க உதவும்மென்பொருள் தான் ரெகுவா

இதை ஒருமுறை நம் கணிணி Installசெய்துவிட்டால் போதும் அழித்த ஃபைல்களையோ ஃபோல்டர்களையோ திரும்ப எடுத்துவிடலாம். ஆனால் ஏற்கனவே இருந்த ஃபோல்டெரை அழித்து விட்டு வேறு ஒரு ஃபோல்டெரையோ ஃபைலையோ அங்கு சேமித்து வைத்திருந்தால் திரும்பப்பெருவது சிரமம் .

            இதை கண்ணியில் Install செய்வதும் உபயோகிப்பதும் மிகவும் எளிது.

உபயோகிக்கும் முறை: 


முதல் படியாக தேவையான மொழியை தேர்ந்தெடுக்கவும்

அடுத்த தேவையான ஃபல் வகையை தேர்ந்தெடுக்கவும்




அடுத்து அந்த ஃபைல் அல்லது ஃபோல்டெர் இருந்த இடம் உங்களுக்கு தெரியுமானாலை அதற்கு ஏற்றார்போல் தேவையான option-ஐ தேர்ந்தெடுக்கவும்.






பிறகு மேலே உள்ளது போல ஒரு dialog box வரும். அதில் start அழுத்திவிட்டால் அதன் பிறகு process முடிந்து அழிந்து போன ஃபில் ஃபோல்டர்கள் ஒரு dialog box-இல் வரும். தேவையானவற்றை தேர்வு செய்து Recover என்னும் பொத்தானை அழுத்தினால் அழிந்து போனது திரும்ப வந்துவிடும்.

இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்ய 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...