செரிமனத்திற்கு . . .
பர்கர், பீட்ஸா என்று மைதா வும் சீஸையும் குழப்பிய கல வையை நாகரிகம் என்ற பெயரால் நண்பர்கள் நண்பிகளோடு வாரி வளைத்துத் தின்றுவிட்டு இரை தின்ற மலைப்பாம்பாய் செரி க்க முடியாமல்
தனியா எனப்படும் கொத்துமல்லி விதையைக் கொஞ்சம் எடுத்து [1 டேபிள்ஸ்பூன்] வெந்நீரில் ஊற வை த்து, அதனுடன் ஒரு துண்டு இஞ்சி யைத் தோல் நீக்கி இரண்டையும் மிக்ஸியில் அரைக்கவும். வடிகட்டி அதில் கொஞ்சம் தேன், ஒரு மூடி எலுமிச்சைச்சாறு சேர்த்துக்குடித்தால் செரிமானம் ஆகி
விடும்.
கருவளையம் மறைந்து போக . . .
பரீட்சைக்குப் படிச்சுப் படிச்சு கண்ணைச் சுத்தி ஒரே கரு வளைய ம். அதற்கு வைத்தியம், விளக்கெண்ணெய் 10 சொட்டு, நல்லெ ண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் 10 சொட்டு, கொ ஞ்சம் பன்னீர் சேர்த்துக் குழைத்துக் கண்ணைச் சுற்றித் தடவலா ம். பன் னீர் என்றால், ரோசாப்பூ தண்ணீர்.
ஜலதோஷம் தீர
வேர்க்குருவை விரட்ட . . .
பெரியார் அடிக்கடி சொன்ன வெங்காய ம், வேர்க்குருவை விரட்ட உதவும். வெ ங்காயத்தை இடித்துச் சாறு எடுத்து, வே ர்க்குரு இருக்கிற இடத்திலே தடவலா ம்.
சிலருக்கு வேனல் கட்டி வரும். அதற்கு மருந்து, செம்பருத்தி இலை அல்லது அந்திமந்தாரை இலை களை எடுத்து, அதிலே விளக்கெண்ணெய் தடவி தணலில் வாட்டி, கட்டி மேல் போட்டால், கட்டி உடைந்துவிடும்.
No comments:
Post a Comment