2015–ம் ஆண்டிற்கான அரசு விடுமுறை தினங்கள் – தமிழக அரசு அறிவிப்பு
2014 ஆம்ஆண்டிற்கு குட்பை சொல்லி 2015 ஆம் ஆண் டிற்கு வெல்கம் சொல்லும் நாட்கள் வெகுதொலைவி ல் இல்லை. இந்த 2015–ம் ஆண்டிற்கான அரசு விடுமு றை தினங்களாக மொத்தம் 24 நாட்களை
தமிழக அரசு அறிவித்துள்ளது. இதோ அந்த 2015ஆம் ஆண்டிற்கான விடுமுறை தினங்கள். (இதில் வழக்கமான விடுமுறை தினங்களான சனி மற்றும் ஞாயிறு சேராது)
ஜனவரி 1– ஆங்கிலப்புத்தாண்டு (வியாழக்கிழமை)
ஜனவரி 4– மிலாதுநபி (ஞாயிற்றுக்கிழமை)
ஜனவரி 15– பொங்கல் (வியாழக்கிழமை)
ஜனவரி 16– திருவள்ளுவர் தினம் (வெள்ளிக்கிழமை)
ஜனவரி 17– உழவர் திருநாள் (சனிக்கிழமை)
ஜனவரி 26– குடியரசு தினம் (திங்கட்கிழமை)
மார்ச் 21– தெலுங்கு ஆண்டு பிறப்பு (சனிக்கிழமை)
ஏப்ரல் 1– வங்கிகள் கணக்கு முடிப்பு (வணிக–கூட்டுற வு வங்கிகள்) (புதன்கிழமை)
ஏப்ரல் 2– மகாவீரர் ஜெயந்தி (வியாழக்கிழமை)
ஏப்ரல் 3– புனித வெள்ளி (வெள்ளிக்கிழமை)
ஏப்ரல் 14– தமிழ்ப்புத்தாண்டு–அம்பேத்கர் பிறந்தநாள் (செவ்வாய்க்கிழமை)
மே 1– மே தினம் (வெள்ளிக்கிழமை)
ஜூலை 18– ரம்ஜான் (சனிக்கிழமை)
ஆகஸ்டு 15– சுதந்திர தினம் (சனிக்கிழமை)
செப்டம்பர் 5– கிருஷ்ண ஜெயந்தி (சனிக்கிழமை)
செப்டம்பர் 17– விநாயகர் சதுர்த்தி (வியாழக்கிழமை)
செப்டம்பர் 24– பக்ரீத் பண்டிகை (வியாழக்கிழமை)
அக்டோபர் 2– காந்தி ஜெயந்தி (வெள்ளிக்கிழமை)
அக்டோபர் 21– ஆயுத பூஜை (புதன்கிழமை)
அக்டோபர் 22– விஜயதசமி (வியாழக்கிழமை)
அக்டோபர் 23– முகரம் (வெள்ளிக்கிழமை)
நவம்பர் 10– தீபாவளி (செவ்வாய்க்கிழமை)
டிசம்பர் 23– மிலாதுநபி (புதன்கிழமை)
டிசம்பர் 25– கிறிஸ்துமஸ் (வெள்ளிக்கிழமை)
No comments:
Post a Comment