குறைவான எடை உள்ளவர்கள் இதனை சாப்பிட்டு வந்தால் . . .
குறைவான எடை உள்ளவர்கள் இதனை சாப்பிட்டு வந்தால் . . .
ஒருபுறம் உடல் எடை கூடிவிட்டதே என்று கவலைகொண்டு அதற்கான பகீரத பிரயத்தனங்கள் செய்து உடல் எடையை குறைக்க கஷ்டப்படுவர். மறுபுறம் குறைவான உடல் எடையுடன் மெலிந்த

நன்றாக முற்றிய தேங்காய் பத்தைகளை எடுத்து அதனுடன் கடலைப்பரு
ப்பையும் முந்திரிப் பருப்பையும் மிக்ஸில் போட்டு அதன்பிறகு இவற்றோடு ஒன்றரை ஸ்பூன் நெய் சேர்த்து, நன்றாக அரைத் து எடுத்த இந்த கலவையில் தேவையான அளவு சர்க்கரை சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் எப்படி பட்ட மெலிந்த உடலும் பெருக்கும் அதாவது மிகவும் குறைவான எடை உள்ளவர்களு க்கு இதனை சாப்பிட்டு வந்தால் அவர்களது உடல் எடை கணிசமாக அதிகரிக்கும்.
No comments:
Post a Comment