Friday, January 13, 2017

வரலாறு முக்கியம்டா..,

ஜல்லிக்கட்டு இல்லை|
ஜல்லிக்கட்டு நடத்தப்படாமல் போனதற்கு மன்னிப்பு கோருகிறேன்: பொன்.ராதாகிருஷ்ணன்.
உழவன் சோகத்தில் ....
தமிழன் பண்பாட்டு போராட்டத்தில்...... 
என்றாலும்
தமிழ் இளைஞனும் எழுவான் இணைவான்
சரியான வழிநடத்தலில் இனிவரும் நாளில் சரித்திரம் படைப்பான் ....
என்ற நம்பிக்கை தந்திருக்கும்
இந்த வருட பொங்கல் .
பாஜகவுக்கு
தமிழகத்தில் கிடைத்த
கடைசி MP பொன் ராதாகிருஷ்ணன்
என்ற வாசகம்
கல்வெட்டில் பதிக்கப்படும்!

வரலாறு முக்கியம்டா..,
என் சிப்சுகளா!
MP மட்டும் இல்ல, பார தீய ஜனதாவில் ஒரு வார்டு மெம்பரை கூட தமிழ் மண்ணில் அனுமதிக்க கூடாது......

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...