Wednesday, January 11, 2017

🔴❌📌சங்காப்பு📌❌🔴

🔴📌சங்காப்பு📌🔴
கைரேகை வைக்கும் கருவி வாங்கியதில் ஊழல்....
தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவுத்துறை சார்பில் கொடுக்கப்பட்ட டிஜிட்டல் கைரேகை வைக்கும் கருவி வாங்கியதற்கு இரண்டு மடங்காக ரூ5924/- பணம் பெற்றுள்ளனர். அதிகவிலை கேட்டு வாங்கியதைக் கண்டித்தும் தரமற்ற கருவியைக் கொடுத்ததைக் கண்டித்தும் தமிழகம் முழுவதும் உள்ள 4500 கூட்டுறவு வங்கி ஊழியர்கள் அந்தந்த மாவட்ட JR களிடம் அந்த கருவியையும் பணம் கட்டிய ரசீதையும் இன்று காலை 11-1-2017 ல் ஒப்படைக்கும் அறவழி போராட்டம். அக்கருவியின் அடக்கவிலையே ரூ2000 தானாம். சுமாராக 1,12,50000/- அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக முதல் கட்ட தகவல்... கேட்டால் மேலிட உத்தரவு என்கிறார்களாம்...

No comments:

Post a Comment