Sunday, January 8, 2017

கோயிலுக்குப் போவது ஆரோக்யம்...!!

இப்பொழுதெல்லாம் மெல்ல மெல்ல கோயில் பிரஹாரங்களில்...
கருங்கல் தரையை மறைத்து அதன் மேல் சிமெண்ட் தரையை்யோ அல்லது tiles அல்லது marbles போட ஆரம்பித்திருக்கிறார்கள்.
இதைச் செய்வது மக்களுக்கு நல்லது செய்வதாக நினைக்கும் அமைப்புக்களோ, தனி நபர்களோ தெரியவில்லை....

No automatic alt text available.
ஆனால் இது என்னவோ சரி என்று தோன்றவில்லை...
ஆயிரம் ரூபாய் கொடுத்து அக்யூபிரஷர் செருப்பு வாங்குவதை விட...
சில நூறு ரூபாய்கள் கொடுத்து அக்யூபிரஷர் உபகரணங்கள் வாங்குவதை விட...
டோக்கன் வாங்கிக் கொண்டு அக்யூபிரஷர் தெரப்பிஸ்ட்டுகளைப் பார்க்க காத்திருப்பதை விட...
எளிய, செலவு குறைந்த செயல்முறை(cost effective process), கருங்கல் தரையில் நடப்பது.
அதனால் தான் நமது முன்னோர்கள்...
கோயிலை ஐம்பது சுற்று சுற்றுகிறேன், நூறு சுற்று சுற்றுகிறேன் என்றெல்லாம் வேண்டிக் கொண்டு சுற்றிவிட்டு உடலும் மனமும் ஆரோக்யமாக இருப்பதை வியப்பார்கள்
அந்தப் பலனை ஆண்டவனுக்கு அர்ப்பணிப்பார்கள்...!!!
மலைகளில் கோயில்கள் அமைத்ததற்கும்...
பிரஹாரங்களைக் கருங்கல் கொண்டு அமைத்ததற்கும் காரணம்...
அக்யூபிரஷர் என்பதை அறிக.
வாரம் ஒரு முறையாவது மலையில் அமைந்த கோயில் ஒன்றுக்குப் போய் வாருங்கள்..!!!
உடலும் மனமும் ஆரோக்யமாக இருக்கும்!!!!!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...