Thursday, January 5, 2017

திராவிட ஆட்சியின் சாதனை .!

நாமளா போய் நம்ம குடும்ப மானத்த நாலு
பேருக்கு முன்னாடி வாங்கினா அது
# *சொல்வதெல்லாம் உண்மை* ..
.
அதுவே நம்ம குழந்தைங்கள விட்டு குடும்ப
மானத்தை வாங்கினா அது..
# *குட்டி சுட்டீஸ்* .
.
அதுவே வயசுக்கு வந்தவங்க வாங்கினா அது
# *மானாட மயிலாட*
.
அதுவே தெருவுல நடக்குற சண்டைய
ஸ்டுடியோக்குள்ள போட்டுகிட்டா அது
# *நீயா நானா* .
.
.
அவ்வளவு தாங்க *மீடியா*...
திராவிட ஆட்சியின் சாதனை .!
 ஆந்திரா அணை கட்டுகிறது,
 கேரளா அணை கட்டுகிறது,
 கர்நாடகா அணை கட்டுகிறது,
 தமிழ்நாடு அதற்கு மண் / மணல் சப்ளை செய்கிறது...
-படித்ததில் படுத்தி எடுத்தது!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...