பொது செயலாளர் நியமனம், செயல் தலைவர் நியமனம் சனநாயகம் பேசி வளர்ந்த கட்சிகளின் அஸ்தமனத்தின் அடையாளம்.
விசக் கள்ளி சசிகலா பொது செயலாளராக நியமிக்கப்பட்டார், தேர்வு செய்யப்படவில்லை. தேர்தலை சந்திக்கும் துணிச்சல் விசக் கள்ளி சசிகலாவுக்கும் இல்லை. போட்டியாளர் முன் நின்று வெல்லும் துணிச்சலும் இல்லை.
தெலுங்கன் சுடாலின் சின்ன மேளம் நியமனம், இத்தனை பதவிகளை அலங்கரித்த பின்னனும் ஒரு ஜனநாயக நடைமுறைக்காவது தேர்வு செய்திருக்கலாம், அதன் சனநாயக முறை ஆசைதம்பியுடன் அடக்கம் செய்யப்பட்டது.
இந்த இரண்டு நிகழ்வுகளும் காட்சிகள் அஸ்தமனத்தை நோக்கி செல்கின்றன... காத்திருப்போம் மறையும் வரை.
No comments:
Post a Comment