Thursday, January 12, 2017

படித்ததில் சுட்டது.........

புதிய தலைமுறை ஏரித் திருடன்
நியூஸ் 7 டிவி மணல் திருடன்
சன் டிவிக்காரன் கேபிள் திருடன்
பாலிமர் டிவிக்காரன் திருட்டு சிடி திருடன்
Zee டீவி அடுத்த வீட்டு பெட்ரூம் திருடன்
விஜய் டீவி கலாச்சார திருடன்
தந்தி டிவிக்காரன் அரசு விளம்பர திருடன்
கலைஞர் டிவி தலைமை திருடன்
ஜெயா டீவி திருடனிலும் திருடன்
இவற்றின் விவாத மேடைகளில் பங்கு பெறுபவன் அரசியல் திருடன்
குற்றவாளி நீதிபதியாக நிற்கிறான்..
வழிபறி திருடன் காவல்காரனாக
வருகிறான்..
முட்டாள் வாத்தியாராக வாழ்கிறான்
கொள்ளைக்காரன் புனிதராக அடையாளம் காட்டப்படுகிறான்.
.
இத்தனை திருடர்களும் ஒன்று சேர்ந்து தமிழ்நாட்டுக்கு தினமும் போதனை பண்ணா நாடு வெளங்குமா?
நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர் மீண்டும் முதலமைச்சராக முடிகிறது என்றால்...
உண்மையாக இந்த மக்களையும் மாநிலத்தையும் நேசிப்பவர்கள் வீதியில் வெறுங்கையோடு நிறுத்தப்படுகிறார்கள் என்றால்,
அதற்கு இந்த மீடியா திருடர்களே காரணம்..
இத்தகைய களவாணிப்பயல்களின் தொலைக்காட்சிகளை என்று அடித்து துவைத்து தமிழ்நாட்டை விட்டு விரட்டியடிக்கிறோமோ அன்றுதான் தமிழ்நாட்டிற்கான விடியல் பிறக்கும்..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...