Friday, January 13, 2017

தேன் கலந்த திப்பிலி பொடியை சாப்பிட்டு வந்தால் . . .

தேன் கலந்த திப்பிலி பொடியை சாப்பிட்டு வந்தால் . . .

தேன் கலந்த திப்பிலி பொடியை சாப்பிட்டு வந்தால் . . .
திப்பிலி, மிளகு வகையைச் சேர்ந்த ஒரு மூலிகை தாவரமாகும். இது புதர் போல் மண்டி வரும் குணமுடைய
பல பருவச் செடியாகும். இதில் உள்ள‍ மருத்துவ பண்பு களில் ஒன்றினை இங்கு காண்போம்.
தேன் சிறிது எடுத்துக்கொண்டு அதில் வறுத்த‍திப்பிலிப் பொடியாக்கி அரை கிராம் போட்டு நன்றாக கலந்து வைத்து, அதனை காலை மாலை என ஒரு நாளைக்கு  2 வேளைகள் சாப்பிட்டு வந்தால் . . . வறட்டு இருமல், சளி இருமல், தொண்டைக் கமறல், வீக்கம், பசியின்மை, தாது இழப்பு ஆகியவை முற்றிலுமாக குணமாகும். மேலும் இரைப்பை, ஈரல் செயல்பாடுகள் வலுவடையு ம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...