சப்போட்டா பழத்துடன் தேன் கலந்து சாப்பிட்டு வரும் ஆண்களுக்கு . . .
சப்போட்டா பழத்துடன் தேன் கலந்து சாப்பிட்டு வரும் ஆண்களுக்கு . . .
சற்று வித்தியாசமான இனிப்புச் சுவையை உடையது இந்த சப்போட்டா பழம் இதில்
இரும்புச் சத்து , பொட்டாசியம் சத்து, பாஸ்பரஸ் சத்து உட்பட போன்ற பல சத்துக்கள் இதில் அதிகம் காணப்படு கிறது. ஆகவே இந்த சப்போட்டாவை எடுத்து தோல் மற்று ம் விதை நீக்கி, அதன் சதைபகுதி மட்டும் எடுத்து ஒரு சிறு கிண்ணத்தில் போட்டு அதில் தேவையான அளவு தேன் கலந்து சாப்பிட்டு வரும் ஆண்களுக்கு ஆண்மை அதிகரிக்கும் என்று சித்த மற்றும் இயற்கை மருத்துவம் சொல்கிறது.
சாப்பிடும் முன்பு உரிய மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டுகிறோம்.
English Summery:
If Male eat Sapotta Fruit mix Honey they will get extra power of sexual feelings. Kindly consult your doctor then eat.
No comments:
Post a Comment