ஒரு இலட்சம் மக்களுக்கு ரசியாவில் 184 ATMகள்.. சீனாவில் 55 ATMகள் ...
பிரேசிலில் 129 ATMகள்,
தென் ஆப்பிரிக்காவில் 66 ATMகள்,
உலக அளவில் ஒரு இலட்சம் மக்களுக்கு சராசரி 43 ATMகள் இருக்கின்றன என்பது புள்ளி விவரங்கள் கூறுகின்றன..
பிரேசிலில் 129 ATMகள்,
தென் ஆப்பிரிக்காவில் 66 ATMகள்,
உலக அளவில் ஒரு இலட்சம் மக்களுக்கு சராசரி 43 ATMகள் இருக்கின்றன என்பது புள்ளி விவரங்கள் கூறுகின்றன..
ஆனால்
இந்தியாவில் ஒரு இலட்சம் மக்களுக்கு 18 ATMகள்தான் இருக்கின்றன.
இந்தியாவில் ஒரு இலட்சம் மக்களுக்கு 18 ATMகள்தான் இருக்கின்றன.
அதில் பாதி இப்பொழுது செயல்படுவது இல்லை..
இந்த நாடுகள் பணமில்லா பரிவர்த்தனை இல்லை..டிஜிட்டல் எக்னாமி இல்லை..
ஆனால் மோடி பணமில்லா பரிவர்த்தனை, .
டிஜிட்டல் எக்னாமி இலட்சணம் இதுதான்..
இவர் பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் திறமைசாலியாம்..
இந்த நாடுகள் பணமில்லா பரிவர்த்தனை இல்லை..டிஜிட்டல் எக்னாமி இல்லை..
ஆனால் மோடி பணமில்லா பரிவர்த்தனை, .
டிஜிட்டல் எக்னாமி இலட்சணம் இதுதான்..
இவர் பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் திறமைசாலியாம்..
No comments:
Post a Comment