வெல்லம் கலந்த தேனீர்-ஐ தினமும் தயாரித்து குடித்து வந்தால். . .
வெல்லம் கலந்த தேனீர்-ஐ தினமும் தயாரித்து குடித்து வந்தால். . .
வெல்லம் மருத்துவ சிகிச்சை தொடர்புடைய நன்மைகளை கொண்டதை

நீங்கள் தினமும் குடிக்கும் டீயில் சர்க்கரைக்கு பதிலாக தேவையானளவு வெல்லம் கலந்துதயாரித்த தேநீரை (டீ-யை) தினமும் குடித்து வந்தால்… உங்கள் உடலில் சேர்ந்திருக்கும் தேவை யற்ற கலோரிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தி உடல் எடை கூடாமல் பார்த்துக் கொள்கிறது
மருத்துவரை அணுகி அவரது ஆலோசனை பெற்று உட்கொள்ளவும்.
English Summery:
If you drink Jaggery Tea daily, you can control your body weight. Kindly consult your doctor before drink this.
No comments:
Post a Comment