#உண்மைதானே.
திமுக வினர் அம்மாவிற்கு எதிரிகள்தானே தவிர துரோகிகள் இல்லை.
துரோகிகளெல்லாம் அதிமுக விற்குள்ளும் , அம்மாவின் வீட்டிற்குள்ளும்தானே இருந்தார்கள்.
நெஞ்சினில் நஞ்சை வைத்து , நாவினில் அன்பு வைத்து நல்லவர் போல் நடித்த துரோகிகளெல்லாம் வஞ்சத்தை வைத்துக்கொண்டு முகத்துக்கு முன்னால் மண்டியிட்டு முதுகுக்கு பின்னால் சதிசெய்து , அம்மாவின் சொத்துக்களை அபகரிக்க, கட்சியை, ஆட்சியைக்கைப்பற்ற கயமைத்தனமான வழிகளைக் கையாண்டு அந்த வெள்ளை உள்ள தாயை கொன்று புதைத்தார்களே...

அந்த கொலைகார கும்பலைச் சேர்ந்தவர்கள் நம்கண்ணெதிரிலேயே தண்டனை அனுபவிப்பதை பார்க்கிறோம்... இன்னும் இருந்து பார்ப்போம்.
துரோகங்களும், துரோகிகளும் வெற்றி பெற்றதைப்போல தோற்றமளிக்கலாம்.
அந்த வெற்றி தற்காலிகமானதே.
இறைவன் எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டிருக்க மாட்டான்.!

No comments:
Post a Comment