இன்று நடைபெற்ற தந்தி தொலைகாட்சியின் மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் RK நகர் மக்களின் உங்கள் வாக்கு யாருக்கு என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய சுகாதார துறை அமைச்சர் டாக்டர் C.விஜயபாஸ்கரன் பேச மைக் எடுத்தவுடன் பாதி கூட்டம் கலைந்து சென்றனர் . பிறகு அவர் பேசிகொண்டிருக்கும் போது சசிகலாவின் பெயரையும் TTV தினகரனுக்கு ஆதரவாக வாக்குகள் கேட்டும் பேசினார். அப்போது அங்கு கூடியிருந்த பெருந்திரளான பொதுமக்கள் அமைச்சரை பார்த்து மேடையை விட்டு இருக்குமாறும் பேச்சை நிப்பாட்டுமாறும் கூச்சலிட்டனர். அப்போது பாண்டே எழுந்து பொதுமக்களை பார்த்து அமைதிகாக்குமாறு கேட்டார். ஆனால் பொதுமக்கள் அதை கண்டுகொள்ளவில்லை.
மக்கள் மன்றம் எனும் விவாதத்தை பாண்டே நடத்துவது யாருக்காக அளும்கட்சிக்காகவா பாண்டேவின் புத்திசாலிதனம் மக்களிடம் எடுபடாது , எடுபுடி,கூஜா,ஜால்ரா விவாதம் எல்லாம் மக்களுக்கு வித்தியாசம் தெரியும். விஜயபாஸ்கர் காக தான் மக்கள் மன்றம் என்று போலி விவாதம் ஏற்பாடா! ஏமாற்று வேலை மக்களிடம் எடுபடாது.

No comments:
Post a Comment