15 வருடங்களுக்கு முன்பு, வேலூரில் எனக்கு நன்கு பரிச்சயமான ஒரு மெல்லிசைக் குழு, அவர்கள் அதற்கு முன்பு வரை சின்னச் சின்ன அளவில் கச்சேரிகளை நடத்கிக் கொண்டு வந்தார்கள்..இசைக் குழுவுக்ரு நல்ல வெளிச்சமும், மக்களிடம் ஒரு அங்கீகாரமும் கிடைக்க வேண்டும் என்றால் ஒரு இசைப் பிரபலக்கை அழைத்து வந்து இசை நிகழ்ச்சி நடத்தலாம் என்று முடிவு செய்து, யார் யாரையோ பிடித்து S.P.B அவர்களிடம் ஒப்புதல் பெற்று ஒரு பெரும்தொகையை முன்பணமாக கொடுத்து(எப்படியும் tickrt களை விற்று விடலாம் என்ற நம்பிக்கையில்) தேதியை உறுதி செய்துகொண்டு பணிகளை தொடங்கினார்கள்..பெரிய அளவில் விளம்பரம் செய்யப்பட்டது..lights sound எல்லாம் முதல் தரத்தில் இருக்க வேண்டும் என்று பணத்தை தாராளமாக செலவு செய்தார்கள்,அந்த சூழலில(தொடர் மழை)எதிர்பார்த்த அளவுக்கு ticket விற்பனையாகவில்லை..நாள் நெருங்கிக்கொண்டே வந்தது..எப்படியாவது நிகழ்ச்சியை நடத்கி விடவேண்டும். நம் நிலைமையை அவருக்கு சொல்வோம்..மாபெரும் கலைஞன் நிச்சயம் நம் வலி உணர்வான் என்கிற நம்பிக்கையோடு எல்லா இடங்களிலும் கடன் பெற்று நிகழ்ச்சிக்கு தயாரானார்கள்.ticket கள் விற்காத சூழலில் கடைசி நேரத்கில் ரசிகர்களிடம் காசு வாங்காமல் அனுமதித்தார்கள்..S.P.B. வந்தார்..ஹோட்டல் அறையில் தங்கவைக்கப்பட்டார்.மெல்லிசைக்குழுவினர் அறைக்கு சென்று தயங்கி தயங்கி தங்களின் நிலைமையை சொல்லி கதறினார்கள்.மனிதர் மனமிரங்குவார் என்று பெரிதும் நம்பி போன அவர்களுக்கு அன்றுதான் S.P.B.யின் உண்மையான முகம் தெரிந்தது. தேதி கொடுத்தபடி நான் வந்துவிட்டேன் நீ இசை நிகழ்ச்சி நடத்து இல்லேன்னீ நடத்தாமபோ ஆனால் பேசின முழுத்தொகையையும் எடுத்து வைச்சாகனும் னு சொல்லி..அழுத்தம் கொடுத்து,பணம் கொடுக்கலேன்னா மோசடிவழக்கு போடுவேன்னு மிரட்டி .. அவர்களின் நம்பிக்கையை மொத்தமாய் சிதைத்துவிட்டார். சரிங்க sir நீங்க மேடைக்கு வாங்க ..கடைசி நேர crowd வரும் எப்படியும் ticket வித்துடும், பேசின காசு கொடுத்துட்றோம்னு கெஞ்சியும் மனுஷன் மசியவே இல்லை..மொத்த பணத்தையும் குடுத்தாதான் மேடை ஏற்வேன்னு அடம் பிடிக்க அந்தகுழுவின் நடத்துனர் தன் வீட்டுப் பத்திரத்தை அடமானம் வைது அதுவும் பத்தாமல் மீட்டர் வட்டிக்கு கடன் வாங்கிக்கொண்டு வந்து கொடுத்த பிறகுதான் மேடையேறினார் அந்த மாமனிதர்!!!!. நிகழ்ச்சி ஒரு வழியாக முடிந்தது. அதில் ஏற்பட்ட கடன் சுமையை சமாளிக்க மிடியாமல் அவர் தனது காதலை இழந்து வீட்டாரின் வெறுப்புக்கு ஆளாகி இன்று அவர் வேலூரிலேயே இல்லை. எங்கோ பஞ்சம் பிழைத்துக்கொண்டிருக்கிறார். இது S.P.B.
இது இசைஞானி நமது இளையராஜா :-
அவதாரம் படத்திற்கு இசை அமைக்க நாசர் கேட்டுக்கொண்டதும், ஒப்புக்கொண்டு,composingமுடிந்து recording செல்லவேண்டிய சூழலில் producer ஊர்ல இல்லை என்று நாசர் தயங்கி நின்றபோது payment கொடுக்கனுமேன்னு தயங்கறியான்னு கேட்டு , producer இல்லேன்னா என்ன படத்தோட director நீ இருக்க music director நான் இருக்கேன்னு சொல்லி ஒரு பைசா advance வாங்காம மொத்த பாடல்களையும் பண்ணிக் கொடுத்தார்.இதை நாசரே சொல்லியிருக்கிறார். இதுதான் இசைஞானி
காசுக்காக ஆசைப்பட்றாரு இளையராஜா..அதனாலதான் s.p.b க்கே நோட்டீஸ் விட்டாருன்னு சொல்லி ஒரு உன்னதமான இசைக்கலைஞனை சாதிய பின்புலத்தில் ஒளிந்து கொண்டு உங்களின் வன்மம் தீர்த்துக் கொள்ளாதீர்கள்.
அறச்சீற்றம் கொள்ள s.p.b.க்கு எந்த தகுதியும் இருப்பதாக நான் நினைக்கவில்லை.
அறச்சீற்றம் கொள்ள s.p.b.க்கு எந்த தகுதியும் இருப்பதாக நான் நினைக்கவில்லை.
அதுவும் இல்லாம இந்த ரெண்டு பேரும் நல்ல நண்பர்களாக இருந்தாலும் இந்த சரண் விடமாட்டார்.
அப்பனோட பேரை puncture பண்றதே இந்த ஆளுக்கு வேலையாப் போச்சு.
பொண்ணுங்களை room ku கூப்பிட்டு தர்ம அடிவாங்கன மேட்டர்லியே SPBயை மன்னிப்பு கேட்க வைச்சு அசிங்கப்படுத்தினான்.
இன்னும் என்னெல்லாம் செய்ய இருக்கானோ??
அப்பனோட பேரை puncture பண்றதே இந்த ஆளுக்கு வேலையாப் போச்சு.
பொண்ணுங்களை room ku கூப்பிட்டு தர்ம அடிவாங்கன மேட்டர்லியே SPBயை மன்னிப்பு கேட்க வைச்சு அசிங்கப்படுத்தினான்.
இன்னும் என்னெல்லாம் செய்ய இருக்கானோ??
No comments:
Post a Comment