பேருந்தில் பயணம் செய்பவர்கள் . . . இந்த பழத்தை வாங்கி சாப்பிட்டால் . . .
பேருந்தில் பயணம் செய்பவர்கள் . . . இந்த பழத்தை வாங்கி சாப்பிட்டால் . . .
பலருக்கு நெடுந்தூர பேருந்து பயணம் என்றால் ஜாலிதான், அதுவும் ஜன்னல் அருகே
சீட் கிடைத்தால் செமஜாலிதான். அப்படியே வேடிக்கை பார் த்து கொண்டே வந்தால் நேரம்போவதே தெரியாது. ஆனால் சிலருக்கு இந்த பேருந்து பயணத்தின் போது ஒருவித தலை ச்சுற்றலுடன் வாந்தியும் எடுப்பார்கள். இவர்களுக்கு பேருந் து பயணம் என்றால் அலர்ஜிதான்.
இத்தகையவர்களுக்கு அதாவது இந்த பாதிப்புக்கு உள்ளான வர்கள், பேருந்தில்பயணம் செய்யும்போது இலந்தைப் பழத் தை வாங்கி சாப்பிட்டு கொண்டே வந்தால்… தலைச் சுற்றலும் காணாமல்போகும். வாந்தியும் வராது. இதனால் இதுநாள் வரை அலர்ஜியான பேருந்து பயணம்… சுகமானதாக மாறி, உங்களுக்கு புதிய உற்சாகத்தை தரும் என்கிறார்கள் சித்த மற்றும் இயற்கை மருத்துவர்கள்.
*
*
English Summery:
Ber Fruit (Landhai Pazham) is good medicine for vomit and giddiness. So you eat this fruit when traveling in Buss
No comments:
Post a Comment