பொன்மனச்செம்மல், பொன்மனத்தலைவி இருவரும் தன் உயிரை கொடுத்து வளர்த்த
கழகத்தை காப்பாற்ற வந்த சின்னம்
இரட்டை விளக்கு...
கழகத்தை காப்பாற்ற வந்த சின்னம்
இரட்டை விளக்கு...
தாயின் தலைமகன் அண்ணன் ஓ.பி.எஸ் அவர்களின் தலைமையில் நடைபெறும்
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தொகுதியான
ஆர்.கே நகரில் நாம் கொடுக்கும் வெற்றி..
தமிழகத்தின் நிரந்தர வெற்றி..
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தொகுதியான
ஆர்.கே நகரில் நாம் கொடுக்கும் வெற்றி..
தமிழகத்தின் நிரந்தர வெற்றி..
துரோக கூட்டத்தை அடியோடு விரட்டி அடிக்கும் வெற்றி...
வாழ்க அம்மா நாமம்..
No comments:
Post a Comment