ஆர்கேநகர் தேர்தலில் நூறு கோடி செலவழித்தாலும் தினகரனுக்கு 5 சதவீதம் ஓட்டு பிரியும் .. தீபாக்கு 2 சதவீதம் ஓட்டு பிரியும் ..
ஆர்கே நகரில் அதிமுக விற்க்கென்று 55 சதவீதம் வாக்கு வங்கி உள்ள நிலையில் அதில் வெறும் 7 சதவீதம் வாக்கு பிரிந்தாலும் மீதி 48 சதவீத வாக்குகளில் குறைந்த பட்சம் 40 சதவீத வாக்குகளையாவது பெற்று ஓபிஎஸ் அண்ணன் அணி சுமார் 18 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்கே நகரில் அமோக வெற்றி பெறும் என்பது உறுதி !
No comments:
Post a Comment