புரட்சித்தலைவர் திமுகவை விட்டு வரும் போது உதயசூரியன் சின்னத்தை நம்பி வரவில்லை..
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அதிமுகவை விட்டு வெளியேறி தேர்தலை சந்திக்கும் போது இரட்டை இலையை நம்பி வரவில்லை..
தமிழக மக்களையும், தொண்டர்களையும் நம்பி தான் தேர்தலை சந்தித்து வந்தார்கள்..
இவர்கள் வழியே
தாயின் தலைமகன் அண்ணன் ஓ.பி.எஸ் அவர்களும்
அவ்வழியே மக்களை நம்பியே தேர்தலை சந்திக்கிறார்...
தாயின் தலைமகன் அண்ணன் ஓ.பி.எஸ் அவர்களும்
அவ்வழியே மக்களை நம்பியே தேர்தலை சந்திக்கிறார்...
No comments:
Post a Comment