ஒரு கட்சியின் வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்யும்போது மாற்று வேட்பாளர் எனக்கூறி இன்னொரு மனுவையும் தாக்கல் செய்வார். அதாவது தன்னுடைய வேட்புமனு ஒருவேளை நிராகரிக்கப்பட்டால் தன் மாற்று வேட்பாளரின் வேட்புமனுவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என அர்த்தம்.
அதன்படி 2015ம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கும், 2016 ஆர்.கே.நகர் சட்டமன்ற தேர்தலுக்கும் தனக்கு மாற்று வேட்பாளராக கழக அவைத்தலைவர் மதுசூதனனை சொல்லியிருந்தார் அம்மா.
அம்மாவின் ஆர்.கே.நகர் தொகுதி மாற்று வேட்பாளர் தற்போது அம்மா இல்லாத சூழலில் அந்த தொகுதியின் வேட்பாளராகியிருக்கிறார்.
அம்மாவின் உண்மையான மாற்று வேட்பாளர் கழக அவைத்தலைவர் திரு.மதுசூதனன் மட்டுமே....
No comments:
Post a Comment