Saturday, March 25, 2017

பழைய மின்ன‍ணு சாதனங்களை’ வாங்கும்போது கவனிக்க‍ வேண்டியவைகள்.

எலக்ட்ரானிக் சாதனங்களின் விலை அதிகரித்து கொண்டே போவதனால் செகன்டுஹேண் டு எலக்ட்ரானிக் சாதனங் ளை வாங்க வேண்டி இருக்கிறது.
இப்படி ஒருவர் பயன்படுத்திய பொருளை வாங்கும் போது மிக கவனமாக வாங்க வேண்டும். இதற்கு இங்கு சில டிப்ஸ். மொ பைல், ஸ்மார்ட்போன், கம்ப்யூட் டர், டேப்லட் இப்படிப் பட்ட எலக் ட்ரானிக் சாதனங்களை வாங்கும் போது அந்த பொருள் பற்றிய தகவல்களை முன்கூட்டியே
வலைத் தளங்களில் படித்து தெரிந்து கொள்வது நல்லது.
எந்த எலக்ட்ரானிக் சாதன பொருட்களை வாங்க வேண்டு மோ, அதன் மாடலை பற்றி தகவல் களைதெளிவாக வலைத்தங்களில் முதலில் தெரிந்துகொள்வது அவசி யம்.
இதன் பிறகு நாம் வாங்க இருக்கும் எலக்ட்ரானிக் சாதனங்கள்பற்றி வாடிக்கையாளர்களின் கருத்தை வலைத்தளங்களில் படிக்கவேண்டு ம்.
லேப்டாப், ஸ்மார்ட்போன் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்க ளை வாங்கும் போது அதன் பிராசஸரை பற்றி ஆராய வேண்டும். பிராசஸரை பொருத்துதான், அந்த எலக் ட்ரா னிக் சாதனம் எப்படி செயல்படும் என்பதை கூற முடியும்.
எந்த ஒரு எலக்ட்ரானிக் சா தனமாக இருப்பினும் அதன் செக ன்டுஹேண்டாக வாங்கும்போது அதன் வெர்ஷன் பற்றி தெரிந்து கொள்வது முக்கியமாகும்.
உதாரணத்திற்கு ஐபோன் வாங்க வேண்டும் என்றால், அதில் நிறைய அடுத்தடுத்த வெ ர்ஷன்கள் உள்ளது. அந்த ந்த வெர் ஷனில் உள்ள மேம்படுத்தப்பட்ட தொழி ல் நுட்பம் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.
அதன் பின் எலக்ட்ரனிக் சாதனங்களில் பொருத்த ப்பட்டுள்ள பகுதிகள், நாம் இருக்கும் பகுதிகளில் எளிதாக கிடைக்குமா என்பது பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்.
சில பேர் பொருட்களை வா ங்கிய பின்பு சில கோளாறு கள் ஏற்பட்டால், அதில் உள்ள பொருட்கள் எளிதாக கிடைப்பதானால் தான் அதை சரி செய்ய முடியும்.
எந்த நிறுவனத்தின் எலக்ட் ரானிக் சாதனத்தை வாங்கு கிறோமோ, அந்த நிறுவன த்தின் எலக்ட்ரானிக் சாதன பொருட்கள் நமது நாட்டில் எளிதாக கிடைப்பதாக இருக்க வேண்டும்.
சில மின்னணு சாதனங்க ளுக்கு அதிகமாக ஸ்டோர்களே இருப்ப தில்லை என்றும் வாடிக்கையாள ர்களின் குற்றச்சாட்டுகள் இருக்கி றன. இதையும் கவனத்தில் வைத் து கொள்ள வேண்டும்.
வாங்குகிற எலக்ட்ரானிக் சாதனத்தின் பின் டேர்ம்ஸ் மற்றும் கன்ஷன்கள் பற்றி கொடுக்கப்பட்டிருக்கும். அதை தெளிவாக படிக்க வேண்டும். குறைந்த விலையில் கிடைக்கிறது என் பதை மட்டும் பார்க்காமல், இப்படி பல விவரங்களை பார்த்து அதன் பின் செக ன்டுஹேண்டு சாதனங்களை வாங்கு வது சிறந்தது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...