சசியை ஒருநாள் கூட முதல்வர் ஆக அமர விடாமல் துரத்தியது அண்ணன் ஓபிஎஸ்சின் முதல் வெற்றி,
துரோகி தினகரனை இரட்டைஇலை சின்னத்தில் போட்டியிட முடியாமல் செய்தது இரண்டாவது வெற்றி,
பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தி கட்சியை, சின்னத்தை கைபற்ற அடுத்த இறுதி வெற்றி 👍👍👍
நேற்று வந்தவனுக்கெல்லாம் (தினகரன்) கட்சி, கொடி, சின்னம் இதோட அருமை எங்க தெரியபோகுது.
அதிமுகவை நேசிச்சவனோட சுவாசிச்சவனுக்குதான்டா அருமை தெரியும்
சசிகலா கும்பலிடம் கட்சியை அடகு வைத்த 122 எம்.எல்.ஏக்களை, அம்மாவின் ஆன்மா மன்னிக்காது. அதைவிட, உள்ளேயே வரக்கூடாது என்று அம்மாவால் துரத்தி விடப் பட்ட தினகரனிடம் கட்சியை ஒப்படைத்தது, அம்மாவின் ஆன்மாவுக்கு செய்த மிகப்பெரிய துரோகம். இந்த பாவத்தை செய்த அத்தனை பேரும் அம்மாவின் நன்றி கெட்டவர்கள்.
தினகரன் பேட்டியின் போதே தெரிகிறது!!!
ஆர்.கே நகர் தோல்வி பயம்..
அம்மா ஆன்மா விடாது..
ஆர்.கே நகர் தோல்வி பயம்..
அம்மா ஆன்மா விடாது..
No comments:
Post a Comment