Monday, March 27, 2017

மாரடைப்பு வந்தால்... கம்பெனி பொறுப்பில்லை....

ஆர்.கே.நகரில் 57 ஆயிரம் விண்ணப்பதாரர்களுக்கும் வீடுகள் கட்டி தரப்படும் - தொப்பி அணி தேர்தல் அறிக்கை...
பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த சிறப்பு மகளிர் கூட்டம் அமைத்து சிறுதொழில் பயிற்சிகள்
ஆர்.கே.நகரை நவீன நகரமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆர்.கே.நகரில் பட்டா இல்லாத வீடுகளுக்கு, பட்டா வழங்க நடவடிக்கை.
எண்ணூர் நெடுஞ்சாலையில் ரூ.117 கோடியில் மேம்பாலம் அமைக்கப்படும்.
10 பல்நோக்கு, 10 நடமாடும் மருத்துவமனைகள் அமைக்கப்படும்.
அரசு சின்ன ஸ்டான்லி மருத்துவமனை நவீனமயமாக்கப்பட்டு, விரிவுபடுத்தப்படும்.
அடடே...சுடாலின் சொன்ன சிங்காரச் சென்னை...
சு சுவாமி சொன்ன... சோழவந்தானில் நின்று ஜெயித்து, மதுரையை சிங்கப்பூராக மாற்றுவேன்
என்ற வாக்குறுதிகள் நியாபகம் வந்துத் தொலைக்கிறதே...
இருந்தாலும்...ஆர் கே நகர் மக்கள், திருமங்கலம் மக்கள் போல கேவலமானவர்கள் இல்லை என்று இப்பொழுதும் நம்புவோம்...????
5000 அல்லது 10000. சோலி முடிஞ்சது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...