இரட்டை இலை சின்னம் தனை இடைக்கால உத்தரவுதான் ... ஆர்கே நகர் தொகுதில அண்ணன் ஓபிஎஸ் வெற்றி பெற்றதற்க்கு பிறகு இரட்டை இலை நமக்கே சொந்தம் என தேர்தல் ஆணையம் மறு தீர்ப்பளிக்கும்..
அதனால் நம் தாய் கழகத்தை மன்னார்குடி மாஃபியா கும்பலிடம் இருந்து மீட்க தமிழ்நாட்டை காக்க நம் கழக தொண்டர்கள் ஆர்கே நகர் தொகுதியில் தீவிரமாக பணியாற்றி மக்களிடம் வாக்குகள் சேகரித்து ஐயா மதுசூதனன் அவர்களை அமோக வெற்றிபெற செய்ய வேண்டும் .
No comments:
Post a Comment