அம்மா என அழைத்த வாயாலேயே "ஜெயலலிதாவுக்கு" அரசியல் சொல்லி கொடுத்ததே எங்கள் சித்தி தான் னு சொன்ன துரோக கூட்டங்களே!!
உண்மையான சித்தி தொண்டனாக இருந்தால்....
இப்போ உங்க சித்தியம்மா போட்டோவை ஒவ்வொரு வாக்காளனிடமும் காட்டி இவங்கதான் அம்மாவுக்கு அரசியல் சொல்லி கொடுத்தாங்கன்னு சொல்லி வாக்கு கேட்டு"ஜெயிக்க வையுங்க.
செயல்வீரர்கள் கூட்டத்திலேயே சித்தியின் போட்டோ போட்டு பேனர் வைக்க யோக்கியதை இல்லையே...
அப்புறம் அடுத்தவங்களை ஏன் குறை சொல்றீங்க?
அம்மாவுக்கு துரோகம் செய்தோர் யார் என்பதை அடையாளம் கண்டுக்கொள்ள முடியாமல் போகும் அளவுக்கு முட்டாள்களா அஇஅதிமு கழக தொண்டர்கள்?
பசித்தால் உணவில்லை என்று பட்டிணி கூட கிடக்கலாம்..!
கண்டதை தின்னகூடாது.
கண்டதை தின்னகூடாது.
No comments:
Post a Comment