திரு பன்னீர் செல்வத்தின் பின்னால் கட்சி இருக்கிறது என்பதை
மறுக்க முடியாது
மறுக்க முடியாது
தினகரன் சொற்ப ஒட்டுக்களே வாங்குவார் என்பது உண்மை
சரி அது போகட்டும்
கிடைக்கும் தகவல்கள் இலை சின்னம் முடக்கப்படவே வாய்ப்பு அதிகம் என தெரிவிக்கின்றன
ஆக இரு அணிகளும் சுயேச்சை சின்னங்களில் போட்டியிடும் நிலை
அதிகாரப்பூர்வ சின்னங்கள் முன்பு சுயேச்சை சின்னங்கள் அடிபட்டு போகும்
யாருமே எதிர்பார்க்காத அற்புதமான வாய்ப்பு
இதை கட்டாயம் பயன்படுத்தியே தீர வேண்டும்
இப்பொழுது எழுந்துவிட்டால் இனி எப்போதும் தலை குனிய வேண்டியதில்லை
கூட்டிக் கழித்துப் பாருங்கள்
கணக்கு சரியாகவே வரும்.
No comments:
Post a Comment