வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுப்பதை ஒரு நிமிடத்தி
லேயே முடித்துத்தரும் ஏ.டி.எம். இந்த ஹை-டெக் யுகத்தில் நமக் கெல்லாம் வரப்பிரசாதம்தான். ஆனால் எந்த ஒரு வசதி க்கும் பி ன்னால் சில பிரச்னைகள் ஒளிந் திருக்கும்.

ஏ.டி.எம். பயன்படுத்தும் போது நீ ங்கள் மிகவும் பாதுகாப்பாக உங் கள் பணத்தைக்கையாள உதவும் வகையில் இதோ சில டிப்ஸ்கள்:
வரிசையில் நின்று பணம் எடுக்கும் அளவுக்கு பிஸியாக இ ருக்கும் ஏ.டி.எம்.பூத்துகளையே தேர்ந்தெடுங்கள். அதுபோல
பெரியகடைகள் மற்றும் பெட்ரோல் பங்குகளில் கார்டு மூலம் பணம் செலுத்தும் வச
தி இருக்கிறது. சில நா ணயக் குறைவான நிறு வனங்களில் உங்கள் கார்டை தேய்த்துப்பண ம் பெற்ற பிறகு, ரகசிய மாக தாங்கள் வைத்தி ருக்கும் இன்னொரு மெ ஷினிலும் தேய்த்து க் கொள்வார்கள். இதன் மூலம் உங்கள் கார்டின் அனைத்து விவரங்களும் அந்தத் திருட்டு மெஷினில் பதிவாகிவிடும். பிறகு ஒரு போலி கார்
டைத் தயாரித்து உங்கள் பணத்தை அபேஸ் செய்து விடுவார்கள். எனவே உங்க ள் கார்டை தேய்க்கும்போ து உங்கள் கண்கள் அதிலே யே கவனமாக இருக்க வே ண்டும் என்பதை மறவாதீர் கள்.
No comments:
Post a Comment