
சீரியலில் வரும் பெண்களைபோல எப்போ தும் அழுது கொண்டே இருந்தால் அழகு கு றையும் என்று சமீபத்திய ஒரு ஆய்வு தெரி வித்துள்ளது. மேலும் இதுபோன்ற பெண்க ளை ஆண்களுக்கு அறவே பிடிக்காது என் று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்க ளுக்கு இரக்க குணம் அதிகம். எப்போதும் அதிகளவு உணர்ச்சி வசப்படுவார்கள். சின் ன கஷ்டம் என்றால் கூட உடனே அழுது விடுவார்கள். தனது

இந்நிலையில் இஸ்ரேலை சேர்ந்த ஆராய் ச்சியாளர்கள் இது தொடர்பான ஆய்வொ ன்றை மேற்கொண்டனர். இதில் ஆண்களு ம், பெண்களும் பங்கேற்றனர். அவர்களில் பெண்களை மட்டும் தனிக்குழுவாக பிரித் து பரிசோதனை செய்தனர். அந்த குழுவின் மொத்தம் 60 பெண்கள் இருந்தனர். பெண் கள் அமர்ந்திருந்த தனி அறையில் மிக வும் மோசமான அழுகை காட்சிகள் கொண்ட திரைப்படம் திரையிடப்பட்டது. சுமார் அரை மணி நேரம் படம் ஓடியது. இதனால் பெ
ண்களுக்கு கண்களில் கண் ணீர் வழிய த் தொடங்கியது.
அப்போது அறைக்குள் நுழை ந்த ஆராய்ச்சியாளர்கள் படம் பார்த்து கண்ணீர்வடித்த பெண் களின் கண்ணீரை சோதனைக் குழாய்களில் சேகரித்தனர். கண்ணீர்வராத பெண்களுக்கா க மற்றொரு சோதனைக் குழா யில் உப்பு கலந்தநீ
ரை தயார் செய்தனர். பின்னர் கண்ணீர் வடிந்த பெண்களின் முகத்தில் உண்மையான கண்ணீரையும், கண்ணீர் வராத பெண்களின் முகத்தில் உப்புநீரையும் பேசிய ல் செய்துபோல் அப்ளை செய் தார்கள். இப்போது யாருக்கு உண்மையான கண்ணீர், யாரு க்கு பொய்யான கண்ணீர் என்ப து ஆய்வாளர்களை தவிர மற்ற வர்களுக்கு தெரிய வில்லை.
இந்நிலையில் வெளியே இருந்த ஆண்கள் சிலரை உள்ளே அழை த்து அந்த பெண்களின் அருகில் சென்று பேசச் செய்தார்கள். அப்போ து ஆண்களின் முகத்தில் ஏற்படும் மாறுதல்களை துல்லியமாக பதிவு செய்தனர். அதேவே
ளையில் ஆண்களுக்கு காதல் உணர்வை தோற்றுவிக்கும் டெஸ் ட்ரோஜன் ஹார்மோன் அவர்களது உடலில் எந்தளவு சுரக்கிறது என்பதையும் ஆய்வு செய்தனர்.

ஆய்வின் முடிவில் கண்ணீர் வடிக் கும் பெண்களை ஆண்களுக்கு பிடி க்காது என்றும், அவர்களது அழகு குறையும் என்றும் தெரிய வந்தது. எனவே பெண்களே, அழுவது அழக ல்ல. சிரித்த முகத்துடன் இரு ங்கள். துன்பம் எப்போதும் உங்களை நெரு ங்காது
No comments:
Post a Comment