டெல்லியில் பிரதமர் திரு,மோடியை எதிர்த்து விவசாயி போர்வையில் டூப்ளிக்கேட் போராட்டம் நடத்தும்
#திமுகவின் அய்யாக்கன்னு அவர்களே..!
#திமுகவின் அய்யாக்கன்னு அவர்களே..!
மேட்டூரில் இருந்து பள்ளிப்பாளையம் வரை ஐந்து தடுப் தடுப்பனை உள்ளது அங்கே ஆற்றுப்படுகையில்.இந்த கடுமையான வறட்சின்னு நீ சொல்லும் காலத்தில் கூட விவசாயம் நிலத்தடி நீர்மட்டம் குறையவில்லை.
அது அதுபோல் கரூர் லாலாபேட்டையில் இருந்து தஞ்சை கொள்ளிடம் வரை தடுப்பனை கட்ட தமிழக அரசை வலியுறுத்தி ஏன்போராட்டம்நடத்தவில்லை....?
அந்த இடைப்பட்ட பகுதியில் தானே காவிரியின் மொத்த உயிரும் (மணல்) கொள்ளையடிக்கப்படுகிறது அதற்காக ஏன் போராடவில்லை...?
ஆறு ஏரி குளங்களில் ஆக்கிரமித்து நிலத்தடி நிறை உறிஞ்சும் கருவேல மரங்களை வெட்ட ஐகோர்ட் உத்தரவிட்டும் அகற்றாத மாநில அரசை கண்டித்து ஏன் போராட்டம் நடத்தவில்லை...?
படத்தில் உள்ளவை மேட்டூர் அருகே உள்ள கோனேரிப்பட்டி தடுப்பனை அதை சுற்றி இப்போது வரை பசுமையாக இருக்கும் விவசாய இடங்கள்.
No comments:
Post a Comment