Sunday, March 26, 2017

கிருஷணரின் கீதா உபதேசத்துக்கு பிறகுதான், காண்டீபத்தை கையில் ஏந்தினான்.!!

முதல்வர் பதவியில் இருக்கும்போது
சசிகலாவை ஏன் எதிர்க்கவில்லை.!!
என்று, ஓபிஎஸ் ஐயாவுக்கு ஸ்டாலின் கேள்வி.??
ஸ்டாலின் மட்டுமல்ல.!!
இன்னும், நிறைய பேருக்கு இந்த கேள்வி இருக்கு.!!
அவர்களுக்கான பதில் இதோ.!!
தன் அரசு உரிமைகளை பறித்து, திரௌபதியை அவமானபடுத்திய கௌரவர்கள், குருஷேத்திர யுத்தத்தில் அர்ஜுனனுக்கு எதிரே நின்றபோது.??
கிருஷ்ணரின் மருமகன் என்ற அஸ்தஸ்து பெற்ற அர்ஜுனனே, தன்னுடைய உறவினர்களையே எதிர்க்க மலைத்து நின்றான்.!!
கிருஷணரின் கீதா உபதேசத்துக்கு பிறகுதான், காண்டீபத்தை கையில் ஏந்தினான்.!!
பதவியில் இருந்தபோது எதிர்த்து இருந்தால்.??
பதவி ஆசை காரணமாக எதிர்க்கிறார், என்ற அவபெயர்தான் கிடைத்திருக்கும்.!!
ஒரு சாதாரண அரசியல்வாதியாக மட்டுமேதான் ஓபிஎஸ் ஐயாவும் பார்க்கப்பட்டிருப்பார்.!!
ஆனால்.??
பதிவி விலகியபின் அவர் தொடுத்துள்ள தர்மயுத்தம்தான்.!!
இன்று, அரசியலில் மகத்தான இடத்தை கொடுத்துள்ளது.!!
அர்ஜுனனின் தயக்கம்.!!
நமக்கு கீதை கிடைத்தது.!!
ஓபிஎஸ் ஐயாவின் தயக்கம்.!!
நமக்கு ஒரு மகத்தான தலைவரை இன்று கொடுத்துள்ளது.!!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...